சிவகங்கை

19 மாட்டு வண்டிகளில் சென்ற பக்தர்கள்
மதுரை அழகர்கோவிலுக்கு பழமை மாறாமல் 19 மாட்டு வண்டிகளில் பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.
30 July 2023 12:30 AM IST
சிவகங்கையில் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்
ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் சிவகங்கையில் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் என மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்
30 July 2023 12:30 AM IST
சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 1 லட்சம் பேர் பங்கேற்பு
மதுரையில் 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வது என முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
29 July 2023 12:45 AM IST
திருக்கோலநாதர் கோவிலில் ஆடிப்படையல் விழா
திருக்கோலநாதர் கோவிலில் ஆடிப்படையல் விழாவில் மாட்டு வண்டிகளில் சென்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
29 July 2023 12:45 AM IST
காரைக்குடிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
காரைக்குடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த வசதிகளை சுற்றுலாத்துறை சார்பில் செய்துகொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 July 2023 12:45 AM IST
பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
பிரதம மந்திரியின் இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
29 July 2023 12:30 AM IST
மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்
சிவகங்கையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
29 July 2023 12:30 AM IST
பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன்
கோவிலில் பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
29 July 2023 12:30 AM IST
லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்ததாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
லண்டனில் இருந்து பேசுவது போல் நடத்து பரிசு பொருட்கள் வந்ததாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 July 2023 12:30 AM IST












