தஞ்சாவூர்

காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த 2 சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு
போலீசாரைக் கண்டித்து காவல் நிலையம் முன்பு 2 சகோதரிகளும் விஷம் குடித்தனர்..
9 April 2025 1:54 PM IST
ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம்
அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பொன்னப்பர், பூமிதேவி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.
25 March 2025 11:03 AM IST
கும்பகோணத்தில் தயாரான 22 ஐம்பொன் சிலைகள் - இலங்கைக்கு அனுப்பி வைப்பு
கும்பகோணத்தில் தயாரான 22 ஐம்பொன் சிலைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
24 March 2025 6:48 AM IST
மகளுக்கு நிச்சயதார்த்த விழா நடத்த பணம் இல்லாததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
மகளுக்கு நிச்சயதார்த்த விழா நடத்த பணம் இல்லாததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
16 March 2025 6:58 PM IST
பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை: மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்
7 மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
5 March 2025 11:57 AM IST
கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலில் மாசிமக பெருவிழா தொடங்கியது
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
3 March 2025 5:02 PM IST
ராஜராஜ சோழன் சதய விழா.. தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம்
பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 39 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
11 Nov 2024 11:10 AM IST
தஞ்சை அருகே பீர் பாட்டிலை காட்டி மிரட்டி இளம்பெண் கூட்டு பலாத்காரம்
கஞ்சா கும்பல் பீர்பாட்டிலை காட்டி இளம்பெண்ணின் ஆடைகளை அகற்றக் கூறியுள்ளனர்.
14 Aug 2024 2:45 PM IST
நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீடு பற்றி தி.மு.க., ம.தி.மு.க. இடையே 3-வது கட்ட பேச்சுவார்த்தை
2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு, அக்கட்சி வெற்றி பெற்றது.
29 Feb 2024 11:41 AM IST
பட்டதாரி பெண்ணிடம் ரூ.27¼ லட்சம் மோசடி
ஆன்லைனில் பகுதிநேர வேலை என கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.27¼ லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Oct 2023 2:37 AM IST
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முப்பெரும் விழா
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த முப்பெரும் விழாவில் மாநில அளவிலான பேச்சுப்போட்டியில்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
27 Oct 2023 2:35 AM IST
இருள் சூழ்ந்து கிடக்கும் ரெயில்வே மேம்பாலம்- கீழ் பாலம்
பூதலூரில் இருள் சூழ்ந்து கிடக்கும் ரெயில்வே மேம்பாலம்- கீழ் பாலத்தில் மின் விளக்கு ஒளிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 Oct 2023 2:33 AM IST









