தஞ்சாவூர்

கட்டாயக்கல்வி உரிமை சட்டம்: மத்திய அரசுக்கு எதிராக வழக்கு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன
2 Jun 2025 1:27 PM IST
ஜாமீனில் எடுக்க தாமதமானதால் ஆத்திரம்... மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்ற கணவன்
ஜாமீனில் எடுக்க காலதாமதமானதால் ஆத்திரமடைந்த கணவன், மனைவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.
1 Jun 2025 7:42 PM IST
இளைஞர்கள் தாக்கியதில் அரசு பேருந்து நடத்துநர் உயிரிழப்பு - தஞ்சை அருகே அதிர்ச்சி
தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 May 2025 5:38 PM IST
பெண் குளித்ததை பார்த்த வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவத்தால் விபரீதம்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 May 2025 11:01 AM IST
கபிஸ்தலம் முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
தீமிதி திருவிழாவை தொடர்ந்து அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
28 May 2025 1:04 PM IST
தஞ்சை அருகே சாலை விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
டெம்போ வேனும், அரசு பேருந்தும் மோதியதில் 4 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
21 May 2025 9:56 PM IST
பையில் வைத்து சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை - போலீசார் விசாரணை
தஞ்சாவூரில் பச்சிளம் பெண் குழந்தை துணிப்பையில் வைத்து சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 May 2025 2:06 AM IST
தோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை: ரிசல்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி
மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 May 2025 11:43 AM IST
தேர்வில் தோல்வி பயம்: 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை
பாபநாசம் அருகே 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 May 2025 7:20 PM IST
பா.ஜ.க. பெண் நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை: என்ன காரணம்..? சரணடைந்த 3 பேர்
கொலைக்கான காரணம் குறித்து வாட்டாத்திகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
6 May 2025 1:11 PM IST
என்னை துருப்புச்சீட்டாக வைத்து தி.மு.க. கூட்டணியை உடைக்க முயற்சி - திருமாவளவன்
நான் வளைந்து கொடுப்பவன்தான்; ஆனால் என்னை ஒடித்து விட முடியாது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
13 April 2025 4:59 PM IST
அண்ணன் கைது.. போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடித்த அக்கா-தங்கை: அடுத்து நடத்த விபரீதம்
என்ஜினீயரிங் பட்டதாரியான கீர்த்திகா என்பவர் அரசு பணி தேர்வுக்காக படித்து வந்தார்.
10 April 2025 3:55 AM IST









