தென்காசி

இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
சிவகிரி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 July 2023 12:30 AM IST
பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
கடையநல்லூரில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 July 2023 12:30 AM IST
உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு
தென்காசியில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
18 July 2023 12:30 AM IST
ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் மாற்றி ரூ.20 ஆயிரம் மோசடி-வாலிபருக்கு வலைவீச்சு
கடையநல்லூரில் ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் மாற்றி ரூ.20 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
18 July 2023 12:30 AM IST
அரசு பெண்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
சங்கரன்கோவில் அரசு பெண்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மேலாண்மை குழுவினர் வலியுறுத்தினர்.
18 July 2023 12:30 AM IST
குற்றாலம் அருவியில் ஆனந்த குளியல்
குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
18 July 2023 12:30 AM IST
மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
சங்கரன்கோவிலில் 13 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
18 July 2023 12:30 AM IST
காமராஜர் சிலைக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மரியாதை
வாசுதேவநல்லூாில் காமராஜர் சிலைக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
17 July 2023 2:16 AM IST
குற்றாலம் அருவிகளில் குவிந்தசுற்றுலா பயணிகள்; நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்
குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.
17 July 2023 2:12 AM IST
காமராஜர் சிலைக்கு இந்து நாடார் உறவின் முறை சங்கம் மரியாதை
சிவகிரி அருகே ராயகிரியில் காமராஜர் சிலைக்கு இந்து நாடார் உறவின் முறை சங்கம் மரியாதை செலுத்தினர்.
17 July 2023 2:09 AM IST
விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாடு
தென்காசியில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாடு நடந்தது.
17 July 2023 2:06 AM IST










