தென்காசி

கல்வி வளர்ச்சி நாள் விழா
கடையநல்லூர் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
17 July 2023 2:03 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
17 July 2023 2:00 AM IST
காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியினர் மரியாதை
புளியங்குடியில் காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
17 July 2023 1:55 AM IST
மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் சென்று மிரட்டல்; 10 பேர் மீது வழக்கு
சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் சென்று மிரட்டல் விடுத்ததாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
17 July 2023 1:52 AM IST
மருத்துவ முகாம்
சுரண்டையில் காமராஜர் பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாம் நடந்தது.
17 July 2023 1:50 AM IST
கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
ஊத்துமலை அருகே கார் டிரைவரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 July 2023 1:45 AM IST
காமராஜர் உருவப்படத்துக்கு ராஜா எம்.எல்.ஏ. மரியாதை
சங்கரன்கோவிலில் காமராஜர் உருவப்படத்துக்கு ராஜா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
17 July 2023 1:43 AM IST
காமராஜர் பிறந்த நாள் விழா
தென்காசியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
16 July 2023 12:30 AM IST
மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சிவகிரி அருகே குடும்பத்தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 July 2023 12:30 AM IST
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
செங்கோட்டையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
16 July 2023 12:30 AM IST
காமராஜர் சிலைக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மரியாதை
வாசுதேவநல்லூரில் காமராஜர் சிலைக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்.
16 July 2023 12:30 AM IST










