தென்காசி

செங்கோட்டையில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா
செங்கோட்டையில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
20 Jun 2023 12:15 AM IST
தென்காசி பஸ் நிலையத்தில் 20 நவீன கண்காணிப்பு கேமராக்கள்
குற்றங்களை தடுக்கும் வகையில் தென்காசி பஸ் நிலையத்தில் 20 நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
20 Jun 2023 12:15 AM IST
கல்குவாரிக்கு எதிர்ப்பு; கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கல்குவாரிக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Jun 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு நிதியுதவி
தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
20 Jun 2023 12:15 AM IST
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்
ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
20 Jun 2023 12:15 AM IST
பெற்றோர் இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை
செங்கோட்டையில் பெற்றோர் இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
19 Jun 2023 12:30 AM IST
போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
போக்சோ சட்டத்தில் முதியவர் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2023 12:30 AM IST
மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற பெண் தவறி விழுந்து பலி
ுற்றாலம் அருேக மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற பெண் தவறி விழுந்து பலியானார்.
19 Jun 2023 12:30 AM IST
பஞ்சாயத்து தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்
ஆலங்குளம் பஞ்சாயத்து தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
19 Jun 2023 12:30 AM IST
புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
19 Jun 2023 12:30 AM IST
முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
19 Jun 2023 12:30 AM IST
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. எனவே விரைவில் சீசன் தொடங்க வாய்ப்புள்ளது.
19 Jun 2023 12:30 AM IST









