தென்காசி

பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி பொக்லைன் உரிமையாளர் பலி
பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பொக்லைன் உரிமையாளர் பலியானார்
21 Jun 2023 12:15 AM IST
ரூ.44 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி
சிவகிரி அருகே ரூ.44 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
21 Jun 2023 12:15 AM IST
விவசாய நிலத்தில் கிடந்த காலி மதுபாட்டில்களை அகற்றிய போலீசார்
தென்காசியில் விவசாய நிலத்தில் கிடந்த காலி மதுபாட்டில்களை இளைஞர்கள் மூலம் போலீசார் அகற்றினர்.
21 Jun 2023 12:15 AM IST
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
ஆலங்குளம் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.
21 Jun 2023 12:15 AM IST
ராகுல்காந்தி பிறந்தநாள் விழா
சிவகிரியில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
21 Jun 2023 12:15 AM IST
மரத்தில் தூக்குப்போட்டு பிளஸ்-1 மாணவர் தற்கொலை
சங்கரன்கோவில் அருகே மரத்தில் தூக்குப்போட்டு பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
21 Jun 2023 12:15 AM IST
கடையம் அருகே ஆடுகள் சண்டையில் ஒரு ஆடு இறந்தது.
ஆடுகள் சண்டையில் ஒரு ஆடு சாவு; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
20 Jun 2023 1:25 AM IST
சிவகிரி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிவகிரி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
20 Jun 2023 12:15 AM IST
ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து தருவதாக ரூ.48 ஆயிரம் நூதன மோசடி; மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
ஆலங்குளத்தில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து தருவதாக கூறி ரூ.48 ஆயிரத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 Jun 2023 12:15 AM IST
குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கியது. அங்குள்ள அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
20 Jun 2023 12:15 AM IST
ராகுல்காந்தி பிறந்தநாள் விழா
கடையத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
20 Jun 2023 12:15 AM IST
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி, மனைவியுடன் கைது
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளி, மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
20 Jun 2023 12:15 AM IST









