தென்காசி

நகராட்சி அதிகாரிகளுடன் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை
சங்கரன்கோவிலில் நகராட்சி அதிகாரிகளுடன் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
19 Jun 2023 12:30 AM IST
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எந்த பாதிப்பும் இல்லை-சீமான் பேச்சு
“நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று செங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
19 Jun 2023 12:30 AM IST
ரூ.45 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி
வாசுதேவநல்லூர் அருகே ரூ.45 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.
18 Jun 2023 12:15 AM IST
வாஞ்சிநாதன் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
செங்கோட்டையில் வாஞ்சிநாதன் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
18 Jun 2023 12:15 AM IST
வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் பனவடலிசத்திரம் மாணவி 3-வது இடம்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் பனவடலிசத்திரம் மாணவி முத்துலட்சுமி 3-வது இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.
18 Jun 2023 12:15 AM IST
டாஸ்மாக் கடை அகற்றம்: கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி
தேவிபட்டணத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுத்த கலெக்டர் துரை ரவிச்சந்திரனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
18 Jun 2023 12:15 AM IST
வாஞ்சிநாதன் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
வாஞ்சிநாதன் நினைவு தினத்தையொட்டி செங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
18 Jun 2023 12:15 AM IST
நண்பர்களுடன் மது அருந்திய வியாபாரி திடீர் சாவு
புளியங்குடியில் நண்பர்களுடன் மது அருந்திய வியாபாரி திடீரென இறந்தார்.
18 Jun 2023 12:15 AM IST
வாஞ்சிநாதன் நினைவு தினம்
செங்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் வாஞ்சிநாதன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
18 Jun 2023 12:15 AM IST
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
சிவகிரியில் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
18 Jun 2023 12:15 AM IST











