தென்காசி

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்துக்கு தென்காசி பஸ்கள் வந்து செல்ல பொதுமக்கள் கோரிக்கை
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு தென்காசி பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Jun 2023 12:15 AM IST
நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கலெக்டர் திடீர் ஆய்வு
செங்கோட்டை அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
17 Jun 2023 12:15 AM IST
சங்கரன்கோவில் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை
சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
17 Jun 2023 12:15 AM IST
சிவகிரி பகுதியில் மின்தடை
சிவகிரி பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
16 Jun 2023 12:15 AM IST
மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு ரூ.10 லட்சம் கடன்
கடையநல்லூர் அருகே மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
16 Jun 2023 12:15 AM IST
புளியங்குடியில் நகராட்சி பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டப்பணி
புளியங்குடியில் நகராட்சி பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டப்பணி நடந்து வருகிறது.
16 Jun 2023 12:15 AM IST
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்
நெல்லை, தென்காசியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்யப்பட்டது. இங்கு பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்று நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
16 Jun 2023 12:15 AM IST
மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி
சங்கரன்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
16 Jun 2023 12:15 AM IST
ஆலங்குளத்தில் காமராஜர் சிலையை அதிகாரிகள் ஆய்வு
ஆலங்குளத்தில் காமராஜர் சிலையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
16 Jun 2023 12:15 AM IST
அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கக்கோரி அமைச்சரிடம் மனு
சுரண்டை, கடையநல்லூரில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கக்கோரி அமைச்சர் பொன்முடியிடம் மனு கொடுக்கப்பட்டது.
16 Jun 2023 12:15 AM IST
தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம்
கடையநல்லூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடந்தது.
16 Jun 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு; வாலிபர் கைது
சிவகிரியில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 Jun 2023 12:15 AM IST









