தென்காசி

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய தங்கத்தேர் பவனி
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய தங்கத்தேர் பவனி நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
6 Aug 2023 12:15 AM IST
இலஞ்சியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்; மாவட்ட பொறுப்பாளர் அறிக்கை
இலஞ்சியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
5 Aug 2023 2:01 AM IST
வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு
வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் இறந்தனர்.
5 Aug 2023 1:56 AM IST
வெறிநாய்கள் கடித்து குதறியதில் பெண்கள் உள்பட 66 பேர் காயம்
பனவடலிசத்திரம், புளியங்குடி பகுதிகளில் வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் பெண்கள் உள்பட 66 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 Aug 2023 12:15 AM IST
தனியார் பஸ்சை சேதப்படுத்திய 3 பேருக்கு சிறை தண்டனை
தனியார் பஸ்சை சேதப்படுத்திய 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
5 Aug 2023 12:15 AM IST
மக்கள் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Aug 2023 12:15 AM IST
கடனாநதி, ராமநதி அணைகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து பாசனத்துக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.
5 Aug 2023 12:15 AM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தென்காசியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
5 Aug 2023 12:15 AM IST
தி.மு.க. முகவர்கள் கூட்டம்
குருக்கள்பட்டியில் தி.மு.க. முகவர்கள் கூட்டம் நடந்தது.
5 Aug 2023 12:15 AM IST
குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் விபத்தில் பலி
கடையநல்லூர் அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில், குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
5 Aug 2023 12:15 AM IST
தென்காசி நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற தீர்மானம்
தென்காசி நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5 Aug 2023 12:15 AM IST
விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
பனவடலிசத்திரம் அருகே விபத்தில் காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
5 Aug 2023 12:15 AM IST









