தென்காசி

முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
4 Aug 2023 12:30 AM IST
2 தொழிலாளர்கள் பரிதாப சாவு
பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
3 Aug 2023 12:30 AM IST
பாவூர்சத்திரம் ரெயில் நிலைய ஆண்டு விழா
பாவூர்சத்திரம் ரெயில் நிலைய ஆண்டு விழா நடைபெற்றது.
3 Aug 2023 12:30 AM IST
டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை வெட்டிய கொள்ளை கும்பல்
தேவர்குளம் அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்த கொள்ளை கும்பல், பணத்தை கொடுக்க மறுத்ததால் அங்கிருந்த 2 ஊழியர்களை அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3 Aug 2023 12:30 AM IST
புளியரையில் 700 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின
பருவமழை பொய்த்ததால் புளியரையில் 700 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
3 Aug 2023 12:30 AM IST
குற்றாலம் அருவிகளில் வரிசையில் நின்று குளித்த சுற்றுலா பயணிகள்
நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்து நின்று குளித்து சென்றனர்.
3 Aug 2023 12:30 AM IST
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
சங்கரன்கோவிலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
3 Aug 2023 12:30 AM IST
லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம்
கடையம் அருகே லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
3 Aug 2023 12:30 AM IST
தனியார் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மூடல்
செங்கோட்டை அருகே தனியார் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மூடப்பட்டது.
3 Aug 2023 12:30 AM IST
'மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை'-அப்பாவு பேட்டி
மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
3 Aug 2023 12:30 AM IST
ரூ.20 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
ரூ.20 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
3 Aug 2023 12:30 AM IST










