தென்காசி

சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு சாம்சன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
30 July 2023 12:15 AM IST
விவசாயிகள் கருத்தரங்கு
கடையம் அருகே கோவிந்தபேரியில் விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது.
29 July 2023 12:15 AM IST
வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
தென்காசி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
29 July 2023 12:15 AM IST
கடையநல்லூரில் விழிப்புணர்வு பேரணி
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு கடையநல்லூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
29 July 2023 12:15 AM IST
லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
29 July 2023 12:15 AM IST
மகாத்மா காந்தி பொது நூலகம்; கலெக்டர் திறந்து வைத்தார்
புளியரை அருகே மகாத்மா காந்தி பொது நூலகத்தை மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
29 July 2023 12:15 AM IST
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கடையநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
29 July 2023 12:15 AM IST
பூம்பல்லக்கில் அம்பாள் வீதிஉலா
ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் பூம்பல்லக்கில் அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.
29 July 2023 12:15 AM IST
குற்றாலம் அருவியில் ஆனந்த குளியல்
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தபோது எடுத்த படம்.
29 July 2023 12:15 AM IST
பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
29 July 2023 12:15 AM IST
நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்; 38 பேர் கைது
சிவகிரியில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 July 2023 12:15 AM IST
பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சிறிய வெங்காயத்தின் விலை குறைந்தது
பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சிறிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாக சிறிய வெங்காயத்தின் விலை குறைந்தது.
29 July 2023 12:15 AM IST









