தேனி

சரியாக படிக்கவில்லை என்று கூறி மகனை பள்ளியில் இருந்து நிறுத்தியதால் விரக்தி.. தாய் எடுத்த விபரீத முடிவு
தனது மகனின் படிப்பு பாழாகிவிட்டதே என கருதிய தாய், விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
16 Sept 2025 12:00 PM IST
கல் தூண் இடிந்து விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு
இரண்டு கல் தூண்களுக்கு இடையில் துணி காய வைக்கும் கயிறு கட்டி இருந்த நிலையில் அதன் அருகில் சிறுமி விளையாடிக் கொண்டு இருந்தார்.
15 Sept 2025 7:00 PM IST
கிருஷ்ண ஜெயந்தி விழா: கம்பத்தில் பால்குட ஊர்வலம்
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கம்பம் யாதவர் நவநீத கிருஷ்ணன் மடாலய வளாகத்தில் வேணுகோபால கிருஷ்ணனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
15 Sept 2025 3:43 PM IST
தாய் கண்டித்ததால் விபரீதம்.. பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Sept 2025 8:15 AM IST
‘ஏன் அதிக சத்தத்துடன் கொத்து பரோட்டா போடுகிறாய்’ என கேட்டவர் மீது சமையல் தொழிலாளி கொடூர தாக்குதல்
தேவதானப்பட்டியில் ஓட்டலில் ஏற்பட்ட தகராறில் பழக்கடை வியாபாரி குத்திக்கொலை செய்யப்பட்டார்.
10 Sept 2025 11:47 AM IST
பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம்; ஓ.பன்னீர் செல்வம்
செங்கோட்டையனின் விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
6 Sept 2025 5:35 PM IST
‘காதலனோடு ஓடிப் போறேன்... என்னை தேடி வராதீங்க' - மாணவியின் குறுஞ்செய்தியால் தந்தை அதிர்ச்சி
விடுமுறையில் ஊருக்கு வருவதாக கூறிய நிலையில், மகளின் வருகைக்காக காத்திருந்த பெற்றோருக்கு அந்த அதிர்ச்சி தரும் குறுஞ்செய்தி வந்தது.
24 Aug 2025 10:01 AM IST
வராக நதிக்கரையில் கோவில் கொண்ட பாலசுப்பிரமணியர்
காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள், பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என்கிறார்கள்.
13 Aug 2025 1:05 PM IST
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு
தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரெயில் என்ஜின் மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழந்தான்.
9 Aug 2025 7:10 PM IST
செல்போன் பார்த்ததை கண்டித்த தாய்: 10-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு
பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
24 July 2025 2:59 AM IST
ஓட்டலில் சாப்பிட்டதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தேனியில் ஓட்டலில் சாப்பிட்டதை தாய் கண்டித்ததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Jun 2025 10:09 PM IST
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது
26 May 2025 6:32 PM IST









