தேனி

மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
பெரியகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
10 Oct 2023 12:30 AM IST
தொழிலாளர்கள் 2 பேர் சாவு எதிரொலி:ரசாயன மருந்து தெளிப்பு குறித்து பயிற்சி:விவசாயிகள் வலியுறுத்தல்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ரசாயன மருந்து தெளிப்பு குறித்து தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
10 Oct 2023 12:15 AM IST
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
பெரியகுளத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
10 Oct 2023 12:15 AM IST
போடி அருகேடிரைவரை கத்தியால் குத்திய 4 பேர் கைது
போடி அருகே டிரைவரை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Oct 2023 12:15 AM IST
தேனி மாவட்டத்தில்18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்:இன்று தொடங்குகிறது
தேனி மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்குகிறது.
10 Oct 2023 12:15 AM IST
சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி முதியவர் சாவு
சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
10 Oct 2023 12:15 AM IST
வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை:மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்ததால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
10 Oct 2023 12:15 AM IST
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தவிழிப்புணர்வு ஊர்வலம்
தேனி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தேனி உழவர் சந்தையில் நடந்தது.
10 Oct 2023 12:15 AM IST
சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்:சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்தனர்.
10 Oct 2023 12:15 AM IST
பூச்சி தாக்குதலால் பட்டுக்கூடு விலை குறைவு: விவசாயிகள் கவலை
உப்புக்கோட்டை பகுதியில் பூச்சி தாக்குதலால் பட்டுக்கூடு விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
10 Oct 2023 12:15 AM IST
எரசக்கநாயக்கனூர் பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்
எரசக்கநாயக்கனூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
10 Oct 2023 12:15 AM IST
கார் மீதுமினி லாரி மோதி 4 பேர் படுகாயம்
வீரபாண்டி அருகே கார் மீது மினிலாரி மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
10 Oct 2023 12:15 AM IST









