தேனி

மோட்டார் சைக்கிளில் கடத்திய150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்:தொழிலாளி கைது
போடியில் மோட்டார் சைக்கிளில் கடத்திய 150 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
10 Oct 2023 12:15 AM IST
தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தகுறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த மக்கள்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். 550 மனுக்கள் பெறப்பட்டன.
10 Oct 2023 12:15 AM IST
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
10 Oct 2023 12:15 AM IST
தேனி அரசு மருத்துவமனை முன்புடாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
10 Oct 2023 12:15 AM IST
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வாகன விபத்தை தடுக்க தடுப்பு கம்பிகள்:நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வாகன விபத்தை தடுக்க தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
10 Oct 2023 12:15 AM IST
உடல் பருமனாக இருந்ததால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Oct 2023 12:15 AM IST
நெற்பயிருக்கு மருந்து தெளித்த விவசாயி மயங்கி விழுந்து சாவு:நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்
கூடலூரில் நெற்பயிருக்கு மருந்து தெளிந்த விவசாயி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
9 Oct 2023 12:15 AM IST
கம்பம் அருகேஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய ஓடை
கம்பத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய ஓடையை மீட்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
9 Oct 2023 12:15 AM IST
போடி அருகேசரக்கு வாகன டிரைவருக்கு கத்திக்குத்து:உறவினர்கள் சாலை மறியல்
போடி அருகே சரக்கு வாகன டிரைவரை கத்தியால் குத்தியவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 Oct 2023 12:15 AM IST
தேனி அருகேஓடும் காரில் பயங்கர தீ:ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிர் தப்பினர்
தேனி அருகே ஓடும் காரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிர் தப்பினர்.
9 Oct 2023 12:15 AM IST
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறிரூ.30 லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.30 லட்சம் மோசடி செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 12:15 AM IST
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில்மண் சரிவால் விபத்து அபாயம்
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மண் சரிவால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
9 Oct 2023 12:15 AM IST









