திருச்சி

ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் ரூ.6.18 கோடியில் புனரமைப்பு
அமிர்த் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் ரூ.6.18 கோடியில் புனரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளது.
7 Sept 2023 12:40 AM IST
டிரைவரை கொன்ற வழக்கில் மனைவி கைது
டிரைவரை கொன்ற வழக்கில் மனைவி கைது செய்யப்பட்டார்.
7 Sept 2023 12:34 AM IST
குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவி பலி
வையம்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவி பலியானார். மேலும் 2 பேரை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவனை கிராம மக்கள் பாராட்டினர்.
7 Sept 2023 12:31 AM IST
துடைப்பத்தால் அடித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மணப்பாறை அருகே துடைப்பம், பாயால் ஒருவரை ஒருவர் அடித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் உயிரோடு இருப்பவரை பாடையில் வைத்து இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லும் வினோதமும் நடந்தது
7 Sept 2023 12:27 AM IST
அரசாங்கம் சாதி, மதம் பார்க்கக்கூடாது. சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு -மன்னார்குடி ஜீயர் பேட்டி
அரசாங்கம் சாதி, மதம் பார்க்கக்கூடாது. சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்தார்.
7 Sept 2023 12:22 AM IST
வேலைவாய்ப்பற்றோர்உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்றோர்உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
6 Sept 2023 2:02 AM IST
திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசு பெற்ற பள்ளி மாணவ-மாணவிகள் விவரம்
திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசு பெற்ற பள்ளி மாணவ-மாணவிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Sept 2023 1:59 AM IST
குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய பஸ்
குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பஸ் சிக்கியது.
6 Sept 2023 1:56 AM IST
தொட்டியம் அருகே குடிபோதையில் தகராறு செய்த லாரி டிரைவரை வெட்டிக் கொலை
தொட்டியம் அருகே குடிபோதையில் தகராறு செய்த லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 Sept 2023 1:48 AM IST












