திருநெல்வேலி

வழிவிடாமல் ஓட்டி சென்றதாக தகராறு: அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
8 Dec 2025 7:13 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
7 Dec 2025 1:44 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் உள்ள சீதபற்பநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
7 Dec 2025 12:10 PM IST
திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது
வள்ளியூர் பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட துலுக்கர்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
7 Dec 2025 8:35 AM IST
தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தாய் இறந்த துக்கத்தில் இருந்த வேலாயுதம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசாமல் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.
7 Dec 2025 8:32 AM IST
நெல்லை: பிரபல கடையின் பெயரில் போலி அல்வா விற்பனை; 6 கடைகளுக்கு சீல்... 1 டன் அல்வா பறிமுதல்
நெல்லையில் உள்ள அல்வா கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
6 Dec 2025 10:54 AM IST
திருநெல்வேலியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையின் வாகனங்களை எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு செய்தார்.
6 Dec 2025 8:11 AM IST
நெல்லையில் கீழே கிடந்த ரூ.2.50 லட்சத்தை போலீசிடம் ஒப்படைத்தவருக்கு எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்ட் அருகே டீ கடை நடத்தி வருபவர், அவரது கடை முன்பு, ஒரு பேக்கில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம் கேட்பாரற்ற நிலையில் இருப்பதை பார்த்துள்ளார்.
6 Dec 2025 7:28 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
5 Dec 2025 9:25 PM IST
வீட்டின் சுவரில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
சுத்தமல்லி பகுதியில் ஒருவருடைய வீட்டின் வெளிப்புற சுவரில், பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
5 Dec 2025 4:55 PM IST
திருநெல்வேலியில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
பாப்பாக்குடி கலிதீர்த்தான்பட்டி ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
5 Dec 2025 2:58 PM IST
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை அருகே பரபரப்பு
நெல்லை அருகே சுத்தமல்லி பகுதியில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Dec 2025 9:49 PM IST









