திருவாரூர்

பிருங்கி முனிவர் வண்டு உருவில் வழிபட்ட வண்டுறைநாதர்
பிருங்கி முனிவர் வண்டு உருவில் வழிபாடு செய்த தலம் திருவண்டுதுறை என பெயர்பெற்றது.
13 July 2025 5:53 PM IST
திருவாரூரில் சமூகநீதி விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
பல்வேறு சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
10 July 2025 2:38 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் பயணம்
திருவாரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு பணி மேற்கொள்கிறார்.
8 July 2025 7:47 AM IST
குடும்ப பிரச்சினையில் தீக்குளித்து பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
திருவாரூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சினையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
6 July 2025 9:38 PM IST
தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும்: எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சர் - நயினார் நாகேந்திரன்
தி.மு.க.வை அகற்ற எல்லா கட்சியினரும் ஓர் அணியில் இணைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
15 Jun 2025 6:28 AM IST
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு
வியாழக்கிழமை சிறப்பு வழிபாட்டின்போது மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.
5 Jun 2025 3:14 PM IST
கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்
வைகாசி திருவிழாவில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அம்மன் வீதியுலா நடைபெற்றன.
30 May 2025 4:53 PM IST
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு
வியாழக்கிழமை சிறப்பு பூஜையின்போது மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.
29 May 2025 4:08 PM IST
திருவாரூர்: அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் எடுத்துச்சென்ற நபர் கைது
அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணத்தை எடுத்துச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
29 May 2025 11:33 AM IST
பட்டாவில் பிழையை திருத்த ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்
திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்
18 May 2025 1:22 PM IST
திருவாரூர்: அரசு பஸ் மீது கார் மோதி விபத்து; கேரளாவை சேர்ந்த 4 பேர் பலி
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 May 2025 3:32 PM IST
மன்னார்குடி அருகே மின்சாரம் தாக்கி 12 வயது சிறுமி உயிரிழப்பு
மின் மோட்டாரை இயக்கிய 12 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
28 April 2025 2:03 PM IST









