திருவாரூர்

திருவாரூர்: கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்த கருவேலமரங்கள் அகற்றம்
இது குறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது.
27 April 2025 7:47 PM IST
திருவாரூர்: டிரான்ஸ்பார்மரில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
மன்னார்குடியில் டிரான்ஸ்பார்மரில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
26 April 2025 10:06 PM IST
திருவாரூர்: மிக்சியை இயக்கியபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு
மிக்சியில் உணவு அரைத்தபோது மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்தார்.
13 April 2025 5:40 PM IST
திருத்துறைப்பூண்டி: கனமழையில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
திருத்துறைப்பூண்டி அருகே பெய்த கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
12 April 2025 10:23 AM IST
கோவில் ஊழியரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி பணியிடை நீக்கம்
கோவில் ஊழியரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
4 April 2025 8:39 PM IST
திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7-ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
31 March 2025 10:20 AM IST
திருத்துறைப்பூண்டி: ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
24 March 2025 5:52 PM IST
திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தில் விடையாற்றி உற்சவம்
பெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு சிறப்பு படையல் செய்யப்பட்டது.
24 March 2025 5:12 PM IST
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: துணை முதல்-அமைச்சர் வழங்கினார்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தாட்கோ திட்டத்துறைகளின் சார்பில் ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.
6 March 2025 8:47 PM IST
திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 March 2025 6:20 AM IST
திருவாரூர் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
சரக்கு ரெயிலின் எஞ்சினை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
24 Feb 2025 11:20 AM IST
திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி மரணம்.. மின்தடை காரணமா?
மின்தடை காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர்கள் செயலிழந்ததில், அந்த நோயாளி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
27 Nov 2023 1:47 PM IST









