தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் நல்லக்கண்ணு பெயரில் கூடுதல் கட்டிடம்: கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு தளமும் 230.30 சதுர மீட்டர் என மொத்தம் 739.90 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.350 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
13 Nov 2025 8:31 PM IST
எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்புவதற்காக 15ம் தேதி சிறப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம்-2026 ஆனது 1-1-2026-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வருகிறது.
13 Nov 2025 6:49 PM IST
வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் உடனடியாக கரை திரும்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13 Nov 2025 4:47 PM IST
தூத்துக்குடியில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
13 Nov 2025 4:29 PM IST
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4.26 கோடி வருவாய்: தங்கம் 1 கிலோ 279 கிராம் கிடைத்தது
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணியின்போது 1,421 வெளிநாட்டு கரன்சிகள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
13 Nov 2025 2:56 PM IST
திருச்செந்தூர் கோவிலில் வயது முதிர்ந்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி
70 வயதைக் கடந்த தம்பதிகளுக்கு வேட்டி, சேலை, பழங்கள், மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.
13 Nov 2025 11:41 AM IST
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 122 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
12 Nov 2025 8:40 PM IST
தூத்துக்குடியில் பக்தர்களின் பாதுகாப்புக்கு ஏஐ ஹைடெக் கட்டுப்பாட்டு அறை: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடியில் நடந்த திருவிழாக்களின்போது பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்வதற்காக Copbot AI எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
12 Nov 2025 8:09 PM IST
தூத்துக்குடி: வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் குழந்தை பலி; தாய் படுகாயம்
தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் பெயர் சூட்டு விழாவின்போது திடீரென வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அனைவரும் அலறியடித்து ஓடினர்.
12 Nov 2025 7:49 PM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்
தமிழ் திரைத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு.
11 Nov 2025 10:24 PM IST
இளம்பெண் பாலியல் புகார்: ஓட்டப்பிடாரத்தில் வேளாண்மை துறை உதவி இயக்குனர் சஸ்பெண்ட்
ஓட்டப்பிடாரம் வேளாண்மை துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
11 Nov 2025 10:02 PM IST
திருச்செந்தூரில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருச்செந்தூர் பகுதியில் ஒருவரை 2 பேர் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கூட்டுசதி செய்து கொலை செய்தனர்.
11 Nov 2025 9:16 PM IST









