தூத்துக்குடி

தூத்துக்குடி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பெண், பாலியல் வன்கொடுமை செய்த ஆண் ஆகிய 2 பேருக்கு முறையே 5 மற்றும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
14 Aug 2025 4:14 PM IST
திருச்செந்தூர் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் சாமி தரிசனம்
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பானிய சிவ ஆதீனம் பாலகும்ப குரு முனி தலைமையிலான சுமார் 80 பக்தர்கள் குழுவினர் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தனர்.
14 Aug 2025 3:51 PM IST
உப்பளங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு: தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு
ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழிலை கொண்டு வராமல் உப்பள தொழிலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதா தள மாநில துணைத்தலைவர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.
14 Aug 2025 3:35 PM IST
தூத்துக்குடியில் கணவருடன் தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
13 Aug 2025 9:48 PM IST
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியில் ஒரு வாலிபர், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
13 Aug 2025 9:35 PM IST
33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: தூத்துக்குடியில் மகிளா காங்கிரஸ் தலைவி பேட்டி
தூத்துக்குடியில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் நியமன கடிதங்களை வழங்கினார்.
13 Aug 2025 8:31 PM IST
தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழா 22ம்தேதி தொடக்கம்: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
புத்தகத் திருவிழாவில் பள்ளிச்சீருடையுடன் பங்குபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவில் வாங்கும் புத்தகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.
13 Aug 2025 3:35 PM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 100-க்கும் மேற்பட்ட ஜப்பான் பக்தர்கள் சாமி தரிசனம்
ஜப்பானிய ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில் முருக பக்தர்கள் வருகை தந்தனர்.
13 Aug 2025 2:54 PM IST
பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடி பீச் ரோடு துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
12 Aug 2025 9:30 PM IST
ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி தகராறு: தடுத்து நிறுத்திய எஸ்.ஐ.க்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு
திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பாக 2 பேர், ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டிருந்தனர்.
12 Aug 2025 9:13 PM IST
தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது பட்டாசு: காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக விசாரணை நடந்து வருவதால், தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2025 7:34 PM IST
தூத்துக்குடியில் சாலை விபத்தில் பெண் சாவு
பாட்டி, மகள், பேத்தி ஆகிய 3 பேரும், ஆறுமுகநேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மாலையில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
12 Aug 2025 6:55 PM IST









