தூத்துக்குடி

சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
4 Aug 2025 9:20 AM IST
நாளை தூத்துக்குடி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: போக்குவரத்து கட்டுப்பாட்டுகள்
தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் வருகை தருவதை ஒட்டி போக்குவரத்து கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது.
3 Aug 2025 11:00 PM IST
முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்: தூத்துக்குடியில் பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
முதியோர்களின் உரிமைகனை பராமரிப்பதற்காகவே பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்தார்.
3 Aug 2025 3:00 PM IST
தூத்துக்குடி: மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், மேலூர், கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த அந்தோணிமிக்கேல் ஸ்டாலின், கடம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்தார்.
3 Aug 2025 1:42 PM IST
கோவில்பட்டியில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது
ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் பதுக்கும், கடத்தலில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
3 Aug 2025 1:15 PM IST
நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி. ஊழியரின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர் கவின்குமார்
3 Aug 2025 10:05 AM IST
இன்ஸ்டாகிராமில் வாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது
ஜாதி, மத மோதலை தூண்டும் வகையிலோ, கையில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 Aug 2025 7:34 AM IST
பழங்கால ஐம்பொன் விஷ்ணு சிலையை இலங்கைக்கு கடத்த முயற்சி: 2 பேர் கைது
தூத்துக்குடியில் ஐம்பொன் சிலை கடத்த முயன்றவர்களிடம் விசாரித்தபோது சிலைகள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்தது.
3 Aug 2025 7:04 AM IST
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் எடப்பாடி பழனிசாமி வழிபாடு
எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
2 Aug 2025 6:22 PM IST
தூத்துக்குடி சிவன் கோவிலில் துர்க்கை அம்பிகை வருஷாபிஷேக விழா
தூத்துக்குடி சிவன் கோவிலில் உள்ள துர்க்கை அம்பிகைக்கு 54வது ஆண்டு விழா நடைபெற்றது.
2 Aug 2025 2:01 PM IST
கோவில்பட்டியில் ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை
கோவில்பட்டி, இந்திராநகரைச் சேர்ந்த ஒருசர் தள்ளுவண்டியில் துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார்.
2 Aug 2025 1:03 PM IST
தூத்துக்குடியில் உலக தாய்ப்பால் வார விழா: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
2 Aug 2025 7:24 AM IST









