தூத்துக்குடி

உடன்குடி: சீர்காட்சி தர்மபதியில் ஆடி திருவிழா கொடியேற்றம்- நிகழ்ச்சிகள் முழு விவரம்
ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு திருக்கல்யாண விருந்தைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
1 Aug 2025 4:39 PM IST
தூத்துக்குடி: விவசாயிகள் வாழைப் பயிருக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம்- கலெக்டர் தகவல்
நடப்பாண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்திட KSHEMA காப்பீட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
1 Aug 2025 2:19 PM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை ரூ.3.84 கோடி
கோவில் அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வைத்து பணம் மற்றும் நகைகள் எண்ணப்பட்டன.
1 Aug 2025 12:29 PM IST
திருச்செந்தூரில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் திருச்செந்தூர் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
1 Aug 2025 7:10 AM IST
கோவில்பட்டியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கோவில்பட்டியில் 14 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் பாலியல் தொந்தரவு செய்தனர்.
1 Aug 2025 7:03 AM IST
முன்மாதிரியான சேவை விருது விண்ணப்பங்கள் வரவேற்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது.
31 July 2025 2:27 PM IST
கோவில்பட்டியில் முறைகேடு புகார் எதிரொலி: ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம்
கோவில்பட்டி யூனியனுக்கு உட்பட்ட துறையூர் ஊராட்சியில் 32 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்த செயலாளர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தது.
31 July 2025 1:54 PM IST
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 210 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி, வைப்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
31 July 2025 1:26 PM IST
தூத்துக்குடியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் பெண் ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
31 July 2025 12:46 PM IST
தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு 3 ஆடுகள் சாவு
தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன.
31 July 2025 12:28 PM IST
ஆறுமுகநேரி பத்ரகாளியம்மன் கோவிலில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற கொடை விழா
திருவிளக்கு பூஜையில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
31 July 2025 11:58 AM IST
தூத்துக்குடியில் மகன் இறந்த சோகத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அனல்மின் நிலைய ஊழியரின் மகன் கடந்த 2021ல் இறந்துவிட்டார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்தார்.
31 July 2025 11:48 AM IST









