திருவள்ளூர்

அழிஞ்சிவாக்கம் முத்தாலம்மன் பொன்னியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு தீமிதி திருவிழா
விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
18 Aug 2025 11:01 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆடி கிருத்திகை விழா
பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் அரோகரா முழக்கத்துடன் முருகப் பெருமானை வழிபட்டனர்.
17 Aug 2025 11:19 AM IST
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்.. 20-ம் தேதி பாலாலயம்
பாலாலயம் என்கிற நிகழ்வும் ஒரு சிறிய அளவிலான கும்பாபிஷேகத்தைப் போலவே நடைபெறும்.
14 Aug 2025 1:30 PM IST
திருவள்ளூரில் தீமிதி விழா: கொட்டும் மழையில் நனைந்தபடி தீ மிதித்த பக்தர்கள்
பக்தர்கள் மழையில் நனைந்தவாறும், வீட்டின் மொட்டை மாடிகளில் நின்று குடைபிடித்தபடியும் தீமிதி நிகழ்வை கண்டுகளித்தனர்.
11 Aug 2025 2:09 PM IST
ஆவணி அவிட்டம்.. திருத்தணி முருகன் கோவிலில் நாளை மதியம் நடை அடைப்பு
மாலை 3.30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
8 Aug 2025 1:17 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்
திருத்தணி முருகன் கோவிலில் இன்று பொது தரிசன வழியில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
3 Aug 2025 5:53 PM IST
திருவள்ளூரில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
வடமாநிலத்தவர்கள் தற்காலிக குடில்கள் அமைத்து வசிக்கின்றனர்.
1 Aug 2025 10:29 AM IST
பூச்சிஅத்திப்பேடு அங்காள ஈஸ்வரி-பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பூச்சிஅத்திப்பேடு அங்காள ஈஸ்வரி-பெரியாயி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
27 July 2025 3:20 PM IST
சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி சிக்கியது எப்படி..? வெளியான பரபரப்பு தகவல்
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 75 சிசிடிவி கேமராக்களின் உதவியால் வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.
26 July 2025 12:54 PM IST
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம் அளித்திருந்தார்.
26 July 2025 9:32 AM IST
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை; கைதான வடமாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை
குற்றவாளியை கைது செய்ய 20-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் 14 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
26 July 2025 7:05 AM IST
இன்று ஆடி அமாவாசை.. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
திருவள்ளூரில் குவிந்த பக்தர்கள், புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அதன்பின் வீரராகவ பெருமாளை வழிபட்டனர்.
24 July 2025 11:50 AM IST









