திருவள்ளூர்

திருநின்றவூர் பாக்கம் ஆனந்தீஸ்வரர் கோவில்
கருவறையில் மூலவர் ஆனந்தீஸ்வரர், பிரதோஷ நந்திக்கு எதிராக பச்சை நிற லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார்.
8 July 2025 6:00 AM IST
பெரிய கிளாம்பாக்கம் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
தீமிதி நிகழ்வைத் தொடர்ந்து சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
7 July 2025 12:54 PM IST
நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று.. திருநின்றவூர் பெண் கவுன்சிலர் கொலையின் பின்னணி
திருநின்றவூரில் கவுன்சிலரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்
4 July 2025 6:24 PM IST
திருமணத்தை மீறிய உறவா..? பெண் கவுன்சிலர் வெட்டி கொல்லப்பட்ட கொடூரம்
மனைவியை கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்தார்.
4 July 2025 6:49 AM IST
திருவள்ளூர்: ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் - கையும் களவுமாக பிடிபட்டார்
ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2025 6:36 PM IST
திருவள்ளூர்: பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Jun 2025 8:07 PM IST
திருத்தணி முருகப்பெருமானின் தனிச்சிறப்புகள்
பெருமாள் கோவில்களைப் போன்று, திருத்தணி கோவிலில் முருகனின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவார்கள்.
23 Jun 2025 5:27 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்: 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவில் திகழ்கிறது
22 Jun 2025 2:07 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்தடை
திருமழிசை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
19 Jun 2025 6:27 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் மந்திரி சாமி தரிசனம்
சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மந்திரி சண்முகம்
18 Jun 2025 7:07 AM IST
நசரத்பேட்டை காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில்
நந்தியின் இடதுபுறத்தில் கீழ்ப் பகுதியில் ஒரு பாம்பு சிற்பம் அமைந்திருப்பது, நசரத்பேட்டை தலத்தில் மிக விசேஷமாகும்.
17 Jun 2025 3:54 PM IST
தாமரைப்பாக்கம் கங்கையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
புதிய ஆலயத்தின் எதிரே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் ஒருவர் பின் ஒருவராக 316 பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
16 Jun 2025 12:14 PM IST









