விழுப்புரம்

தொழிலாளி வீட்டில் திருடிய 2 பேர் கைது

தொழிலாளி வீட்டில் திருடிய 2 பேர் கைது

திண்டிவனம் அருகே தொழிலாளி வீட்டில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Aug 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அரசு ஊழியர் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அரசு ஊழியர் பலி

விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
8 Aug 2023 12:15 AM IST
தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
8 Aug 2023 12:15 AM IST
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Aug 2023 12:15 AM IST
அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்

அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்

விழுப்புரம் அருகே போதிய ஆசிரியர்களை நியமிக்கக்கோரி அரசு ஆதிதிராவிட நலப்பள்ளியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Aug 2023 12:15 AM IST
அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ்ரூ.23½ கோடியில் விழுப்புரம் ரெயில் நிலையம் நவீனமயமாக்கும் பணிகாணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ்ரூ.23½ கோடியில் விழுப்புரம் ரெயில் நிலையம் நவீனமயமாக்கும் பணிகாணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.23½ கோடியில் விழுப்புரம் ரெயில்நிலையம் நவீனமயமாக்கும் பணியை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
7 Aug 2023 12:15 AM IST
திண்டிவனத்தில்மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் சாவு

திண்டிவனத்தில்மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் சாவு

திண்டிவனத்தில் இரு மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
7 Aug 2023 12:15 AM IST
செஞ்சி அருகேமனைப்பட்டா கொடுக்க இடம் தேர்வு செய்யும் பணிஉதவி கலெக்டர் ஆய்வு

செஞ்சி அருகேமனைப்பட்டா கொடுக்க இடம் தேர்வு செய்யும் பணிஉதவி கலெக்டர் ஆய்வு

செஞ்சி அருகே மனைப்பட்டா கொடுக்க இடம் தேர்வு செய்யும் பணியை உதவி கலெக்டர் ஆய்வு செய்தாா்.
7 Aug 2023 12:15 AM IST
விழுப்புரத்தில்பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி

விழுப்புரத்தில்பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி

விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி நடைபெற்றது.
7 Aug 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகேதூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

விழுப்புரம் அருகேதூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

விழுப்புரம் அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.
7 Aug 2023 12:15 AM IST
தீயில் கருகி பெண் உயிரிழந்த சம்பவம்:கணவரின் தம்பியை கைது செய்ய கோரி குடும்பத்தினர் சாலை மறியல்பாலியல் தொல்லை அளித்ததாக போலீசில் புகார்

தீயில் கருகி பெண் உயிரிழந்த சம்பவம்:கணவரின் தம்பியை கைது செய்ய கோரி குடும்பத்தினர் சாலை மறியல்பாலியல் தொல்லை அளித்ததாக போலீசில் புகார்

விக்கிரவாண்டி அருகே தீயில் கருகி பெண் உயிரிழந்த சம்பவத்தில் கணவரின் தம்பியை கைது செய்ய கோரி, குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர் பாலியல் தொல்லை அளித்ததாக போலீசில் அவர்கள் கூறினர்.
7 Aug 2023 12:15 AM IST
விழுப்புரத்தில்அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை ஆணையர் நேரில் ஆய்வு

விழுப்புரத்தில்அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை ஆணையர் நேரில் ஆய்வு

விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்தார்.
7 Aug 2023 12:15 AM IST