விருதுநகர்

தகராறில் பிரிந்த தம்பதி.. திருமண நாளன்று கணவன் எடுத்த விபரீத முடிவு
தனது மனைவிக்கு போன் செய்து திருமண நாள் கோவிலுக்கு செல்ல வேண்டும் வா என்று அவர் அழைத்ததாக கூறப்படுகிறது.
4 Sept 2025 2:43 AM IST
விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்
விருதுநகரில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
3 Sept 2025 5:29 PM IST
தவெக மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்ற கல்லூரி மாணவர்.. மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
20 Aug 2025 12:05 PM IST
ஆவணி செவ்வாய்: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
இருக்கன்குடியில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.
19 Aug 2025 4:46 PM IST
ஜனவரி மாதத்திற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள குளறுபடிகள் சரிசெய்யப்படும் - டி.டி.வி. தினகரன் பேட்டி
திருமாவளவன் கடந்த ஓராண்டாக குழப்பத்தில் உள்ளார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
18 Aug 2025 8:18 AM IST
அண்ணன் கொலை வழக்கில் சாட்சியம் அளிக்க இருந்த தம்பி படுகொலை - 4 பேர் வெறிச்செயல்
அந்த வாலிபர் தனது வீட்டின் அருகே வந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
13 Aug 2025 7:29 AM IST
தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலை பெருமாள் கோவில்
திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை செலுத்துகின்றனர்.
10 Aug 2025 4:03 PM IST
ஸ்டாலின் தொகுதியில் கிச்சடியை பாயசம் போன்று ஊற்றுகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
அருப்புக்கோட்டை தொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
9 Aug 2025 1:44 PM IST
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடிய எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
8 Aug 2025 5:52 PM IST
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா தொடங்கியது
ஆடி கடைசி வெள்ளியன்று அம்மன் சப்பரத்தில் அமர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
8 Aug 2025 4:09 PM IST
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா: நாளை கொடியேற்றம்
இருக்கன்குடி மாரியம்மன் கோவிவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
7 Aug 2025 10:05 AM IST
இன்ஸ்டாகிராம் காதல்: கல்லூரி மாணவியிடம் 25 பவுன் நகை பெற்று மோசடி - காதலன் சிக்கினார்
கர்நாடகாவில் இருந்து காதலனை வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் நகையை கல்லூரி மாணவி கொடுத்துள்ளார்.
2 Aug 2025 4:43 PM IST









