விருதுநகர்

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Oct 2023 12:48 AM IST
மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 14-ந் தேதி சைக்கிள் போட்டி நடைபெறுகிறது.
11 Oct 2023 12:44 AM IST
குடியிருக்க இடம் கேட்டு திருநங்கைகள் சாலைமறியல்
காரியாபட்டியில் குடியிருக்க இடம் கேட்டு திருநங்கைகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 12:41 AM IST
எலுமிச்சம்பழம் கிலோ ரூ.120-க்கு விற்பனை
வத்திராயிருப்பு பகுதிகளில் எலுமிச்சம் பழம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
11 Oct 2023 12:36 AM IST
வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த வாலிபர் குத்திக்கொலை
அருப்புக்கோட்டை அருகே வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
11 Oct 2023 12:28 AM IST
ஊராட்சி செயலாளர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு
ஊராட்சி செயலாளர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
11 Oct 2023 12:24 AM IST
டாஸ்மாக் கடை முன்பு பார் ஊழியர் படுகொலை
சாத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு பார் ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற 2 பேைர போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
11 Oct 2023 12:22 AM IST
பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற புதிய தேர்வு முறை அறிவிப்பு
இளம் சாதனையாளர்கள் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற புதிய ேதர்வு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ெஜயசீலன் கூறினார்.
11 Oct 2023 12:19 AM IST
இருக்கன்குடியில் 3 மணி நேரம் சாலை மறியல்
இருக்கன்குடியில் 3 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது.
11 Oct 2023 12:16 AM IST
அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 1:48 AM IST
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
10 Oct 2023 1:45 AM IST










