விருதுநகர்

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
8 Oct 2023 12:39 AM IST
தாசில்தார் வீட்டில் மேலும் ரூ.45¾ லட்சம் பறிமுதல்

தாசில்தார் வீட்டில் மேலும் ரூ.45¾ லட்சம் பறிமுதல்

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட தாசில்தார் வீட்டில் இருந்து மேலும் ரூ.45¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்களும் சிக்கின.
7 Oct 2023 2:07 AM IST
திருத்தங்கல் அருகே  அட்டை மில்லில் தீ விபத்து

திருத்தங்கல் அருகே அட்டை மில்லில் தீ விபத்து

திருத்தங்கல் அருகே அட்டை மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.
7 Oct 2023 2:02 AM IST
பேரனுக்கு ஆயுள் தண்டனை

பேரனுக்கு ஆயுள் தண்டனை

பேரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
7 Oct 2023 1:57 AM IST
முதல்-அமைச்சரிடம் வலியுறுத்திய திட்டங்கள் என்னென்ன?

முதல்-அமைச்சரிடம் வலியுறுத்திய திட்டங்கள் என்னென்ன?

கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு மாநாட்டில் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்திய திட்டங்கள் குறித்து சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.
7 Oct 2023 1:52 AM IST
இருக்கன்குடி கோவில், பிளவக்கல் அணை பகுதியை மேம்படுத்த நடவடிக்கை

இருக்கன்குடி கோவில், பிளவக்கல் அணை பகுதியை மேம்படுத்த நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கன்குடி கோவில், பிளவக்கல்அணை பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநாட்டில் கலெக்டர் ெஜயசீலன் வலியுறுத்தி உள்ளார்.
7 Oct 2023 1:41 AM IST
கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்கு

கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்கு

கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
7 Oct 2023 1:37 AM IST
விவசாயியை மிதித்த பஞ்சாயத்து செயலர் மீது நடவடிக்கை

விவசாயியை மிதித்த பஞ்சாயத்து செயலர் மீது நடவடிக்கை

கிராம சபை கூட்டத்தில் விவசாயியை மிதித்த பஞ்சாயத்து செயலாளர் மீது நடவடிக்ைக எடுக்க கோரி கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட விவசாயி மனு அளித்தார்.
7 Oct 2023 1:34 AM IST
மோட்டார்சைக்கிள்கள் திருட்டு அதிகரிப்பு

மோட்டார்சைக்கிள்கள் திருட்டு அதிகரிப்பு

திருத்தங்கல் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதால் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Oct 2023 1:32 AM IST
கிருஷ்ணன் கோவில் பகுதிகளில்  இன்று மின்தடை

கிருஷ்ணன் கோவில் பகுதிகளில் இன்று மின்தடை

கிருஷ்ணன் கோவில் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
7 Oct 2023 1:14 AM IST
சாலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க நூதன பிரசாரம்

சாலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க நூதன பிரசாரம்

சிவகாசியில் சாலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க நூதன முறையில் மாநகராட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
7 Oct 2023 1:00 AM IST
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
7 Oct 2023 12:52 AM IST