கல்வி/வேலைவாய்ப்பு

திருப்பத்தூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
2 July 2025 3:22 PM IST
வங்கிகளில் வேலை: 5,208 காலிப்பணியிடங்கள்: ஐபிபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு
வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையமான ஐபிபிஎஸ் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1 July 2025 7:45 PM IST
நான் முதல்வன் திட்டம்: ரூ.25,000 ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு
நான் முதல்வன் திட்டம் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் வரும் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
1 July 2025 5:03 PM IST
ரெயில்வே நிறுவனத்தில் வேலை; 24 காலிப்பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ரெயில்வே கீழ் இயங்கும் ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
30 Jun 2025 1:45 PM IST
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் எவை? விவரம்
தமிழக மாணவ-மாணவிகள் மட்டுமின்றி உலக அளவிலுள்ள தமிழ் ஆர்வலர்களும் பயன்பெறும் விதத்தில் பல்வேறு பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் ஆகியவை இங்கு நடத்தப்படுகின்றன.
30 Jun 2025 10:44 AM IST
பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்: மத்திய அரசு வேலை.. அருமையான வாய்ப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் எம்.டி.எஸ், ஹவில்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
29 Jun 2025 1:01 PM IST
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.
29 Jun 2025 3:47 AM IST
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2025 1:15 PM IST
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் சூப்பர்வைசர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
28 Jun 2025 10:30 AM IST
நான் முதல்வன் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?
முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும்.
26 Jun 2025 6:45 PM IST
எஸ்.பி.ஐ வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
26 Jun 2025 8:00 AM IST










