கல்வி/வேலைவாய்ப்பு

பெண் செவிலியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.. சவுதி அரேபிய மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு
சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 March 2025 2:48 PM IST
நாடு முழுவதும் 5,400 பேராசிரியர் பணியிடங்கள் காலி
நாடு முழுவதும் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் 5,400 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
13 March 2025 9:02 AM IST
ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு: தகுதி வாய்ந்த இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
13 March 2025 1:58 AM IST
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
12 March 2025 2:59 PM IST
மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சி: 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12 March 2025 10:37 AM IST
நீட் தேர்வு விண்ணப்பம் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்
நீட் தேர்வு விண்ணப்பம் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.
10 March 2025 9:56 AM IST
பெரியார் பல்கலைக்கழகம்; வழங்கும் படிப்புகள் - முழு விவரம்
தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக சேலம், பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது.
10 March 2025 6:49 AM IST
நீட் தேர்வு: 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியுள்ளது.
8 March 2025 4:18 PM IST
'நீட்' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது.
6 March 2025 6:33 AM IST
தொழில் முனைவோருக்கான சாட் ஜி.பி.டி. ஒரு நாள் பயிற்சி வகுப்பு
தொழில் முனைவோருக்கான சாட் ஜி.பி.டி. ஒரு நாள் பயிற்சி வகுப்பு வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ளது.
5 March 2025 7:03 PM IST
தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் "டிரோன் பயிற்சி" - தமிழக அரசு அறிவிப்பு
தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் டிரோன் பயிற்சி வருகிற 18-ந்தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.
5 March 2025 6:23 PM IST
ஜெர்மனி மருத்துவமனைகளில் வேலை... செவிலியர்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
மாத சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 March 2025 1:13 PM IST









