கல்வி/வேலைவாய்ப்பு

ஜெர்மனி மருத்துவமனைகளில் வேலை... செவிலியர்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
மாத சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 March 2025 1:13 PM IST
அரசு சட்ட கல்லூரிகளில் இணை, உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
அரசு சட்ட கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 March 2025 2:38 PM IST
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்- வழங்கும் படிப்புகள்- முழு விவரம்
ஒரு கோடிக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கிய சிறப்புமிக்க பல்கலைக்கழகமாக இது திகழ்கிறது.
3 March 2025 9:39 AM IST
கியூட் நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு
கியூட் நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
28 Feb 2025 8:36 AM IST
மாநில தகுதித் தேர்வுக்கான 'ஹால்டிக்கெட்' வெளியீடு
மாநில தகுதித் தேர்வுக்கான ‘ஹால்டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.
28 Feb 2025 4:13 AM IST
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்: வழங்கும் படிப்புகள் - முழு விவரம்
தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான நெல்லை, மனோன்மனியம்சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளது.
24 Feb 2025 6:46 AM IST
வங்கிகளில் பயிற்சி பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பேங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
23 Feb 2025 3:32 PM IST
பசுமை ஒலிம்பியாட் தேர்வு ஏப்ரல் மாதம் நடக்கிறது - யு.ஜி.சி. அறிவிப்பு
பசுமை ஒலிம்பியாட் தேர்வு ஏப்ரல் மாதம் நடக்கிறது என்று யு.ஜி.சி. அறிவித்துள்ளது.
23 Feb 2025 7:45 AM IST
அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
கலந்தாய்வில் இடம் பெற்றவர்களுக்கு வருகிற 26ம் தேதி பணி ஆணை வழங்கப்படுகிறது.
22 Feb 2025 9:45 AM IST
டான்செட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவு- 26-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
2025-26-ம் கல்வியாண்டுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது
21 Feb 2025 9:21 PM IST
யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
21 Feb 2025 8:10 AM IST
வினாத்தாள் கசிந்ததாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை-சி.பி.எஸ்.இ. எச்சரிக்கை
பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
18 Feb 2025 7:27 AM IST









