தேசிய செய்திகள்

விண்டோஸ் மென்பொருள் பாதிப்பு: விமான சேவைகள் தாமதத்தால் பயணிகள் அவதி
வாரணாசி மட்டும் இன்றி ஐதரபாத் சர்வதேச விமான நிலையத்திலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
3 Dec 2025 4:36 PM IST
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு அமித்ஷா தான் காரணம்; மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தை கைப்பற்ற அமித்ஷா நினைக்கிறார்.
3 Dec 2025 4:05 PM IST
வயலில் சன்னி லியோன் போஸ்டர் வைத்த விவசாயி: ஆர்வத்துடன் ஓடி வந்த ரசிகர்கள்
பாலிவுட் நடிகையின் போஸ்டரை பயன்படுத்தி இருப்பது அனைவரின் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.
3 Dec 2025 4:02 PM IST
மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை
ஆப்பிரிக்க நாடான மாலியில் 2025 நவம்பர் 6ம் தேதி அன்று 5 இந்திய தொழிலாளிகளை, அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
3 Dec 2025 3:51 PM IST
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம்; விரைவில் அமல்படுத்த ரெயில்வே முடிவு
ரெயில் பயணத்துக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஓ.டி.பி. முறை விரைவில் கட்டாயம் ஆகிறது. கவுன்ட்டர் டிக்கெட்டுகளுக்கும் இது பொருந்தும்.
3 Dec 2025 3:47 PM IST
சஞ்சார் சாதி செயலி: மத்திய அரசுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு
செல்போனில் அந்த செயலியை வைத்திருப்பதா? வேண்டாமா? என பயனர்களே முடிவு எடுக்கலாம் என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
3 Dec 2025 3:20 PM IST
புதுச்சேரி முதல்வருடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் சந்திப்பு
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ செல்ல அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
3 Dec 2025 2:54 PM IST
வங்காளதேசத்தில் இருந்து கர்ப்பிணிப்பெண் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு கர்ப்பிணிப் பெண் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
3 Dec 2025 12:02 PM IST
தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
புதிய தொழிலாளர் சட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
3 Dec 2025 11:33 AM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் - வாலிபர் கைது
துணிகளுக்கு இடையே மறைத்து கடத்தி வரப்பட்ட 941 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3 Dec 2025 9:17 AM IST
நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை
போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 Dec 2025 8:55 AM IST
மத்திய அரசு உத்தரவை ஏற்று... காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் லோக் பவன் என உடனடியாக பெயர் மாற்றம்
ராஜ் பவன் அல்லது ராஜ் நிவாஸ் என்பதற்கு பதிலாக லோக் பவன் அல்லது லோக் நிவாஸ் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
3 Dec 2025 8:15 AM IST









