"2026 தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்" - திருமாவளவன்


2026 தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - திருமாவளவன்
x

கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக முதல்-அமைச்சர் நடைமுறைப்படுத்தியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.

புதுவை,

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. புதுவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக முதல்-அமைச்சர் நடைமுறைப்படுத்தியுள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் நன்மதிப்போடு திமுக தலைமையிலான கூட்டணி, மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது." என்று தெரிவித்தார்.

1 More update

Next Story