
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
4 Dec 2025 1:32 PM IST
18 மணி நேரம் கட்சிப் பணி செய்கிறேன்; முதுகில் இரும்பு கம்பியை சொருகியது போல் வலி - திருமாவளவன் பேச்சு
தொடர் பணி காரணமாக முட்டி வலியும், கால் வலியும் அதிகரித்துள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
1 Dec 2025 9:53 AM IST
இயற்கை பேரிடரிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாத்திட மத்திய அரசு உதவ வேண்டும் - திருமாவளவன்
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை இந்திய அரசு, இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்க வேண்டும் என்று திருமாளவளன் கூறியுள்ளார்.
1 Dec 2025 8:13 AM IST
‘விஜய்யின் அரசியல் வருகையை முதன்முதலில் வரவேற்றது வி.சி.க.தான்’ - திருமாவளவன்
வி.சி.க. இதுவரை தனிநபர் விமர்சனம் செய்ததில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
30 Nov 2025 8:30 PM IST
செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றது பாஜகவின் சித்து விளையாட்டு: திருமாவளவன்
எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் உண்மையான பூர்வ குடிகளின் வாக்குகள் நீக்கப்படும் என்று திருமாவளவன் கூறினார்.
30 Nov 2025 6:51 AM IST
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுக: திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
28 Nov 2025 1:35 PM IST
விஜய் மீது எனக்கு நல்ல மதிப்பு உண்டு.. அவர் தனித்துவமாக இயங்க வேண்டும் - திருமாவளவன்
அ.தி.மு.க.வின் குழப்பமான நிலைக்கு பா.ஜனதாவே காரணம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
28 Nov 2025 7:17 AM IST
செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவுக்கு பின்னடைவு: திருமாவளவன்
எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
27 Nov 2025 6:44 AM IST
‘நாளைய முதல்வர்... மக்களின் முதல்வர்’ - திருமாவளவனை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள்
எஸ்.ஐ.ஆர்-ஐ கண்டித்து நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
25 Nov 2025 7:51 AM IST
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு - திருமாவளவன் இரங்கல்
தமிழன்பனை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஆவன செய்ய வேண்டுகிறேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
22 Nov 2025 11:02 PM IST
சினிமாவில் வன்முறைகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா? திருமாவளவன் கேள்வி
வன்முறைகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா என்று ‘நெல்லை பாய்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பேசியுள்ளார்.
21 Nov 2025 2:45 PM IST
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிப்பு - திருமாவளவன் கண்டனம்
தமிழ்நாட்டை புறக்கணித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, தனது போக்கை திருத்திக் கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
20 Nov 2025 5:23 PM IST




