செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லா அவல நிலை: அண்ணாமலை கண்டனம்
சுத்தமான குடிநீர், மருந்துகள் என அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
17 Dec 2025 8:31 PM IST
இந்தியாவுக்கு எதிராக விரோத பேச்சு: வங்கதேச தூதருக்கு மத்திய அரசு சம்மன்
வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்தியாவின் கடுமையான கவலைகள் தூதரிடம் தெரிவிக்கப்பட்டது.
17 Dec 2025 8:30 PM IST
மத்திய ரெயில்வே மந்திரியுடன் திருமாவளவன் சந்திப்பு
ஜன் சதாப்தி விரைவு ரெயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
17 Dec 2025 8:24 PM IST
2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த போக்சோ குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் 10 மற்றும் 11 வயது சிறுமிகள் 2 பேரை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
17 Dec 2025 8:20 PM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2025 8:05 PM IST
மக்கள் நலன் சார்ந்து மன்னன் செயல்பட வேண்டும் - கோர்ட்டில் மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
குடிமக்களை பாதுகாப்பதே ஒரு அரசனின் உயரிய கடமை என மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்
17 Dec 2025 8:05 PM IST
தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,230 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
சென்னையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடந்தது.
17 Dec 2025 7:47 PM IST
‘மாபியா போல் செயல்படும் மணல் கொள்ளை கும்பல்’ - ஐகோர்ட்டு காட்டம்
5 லட்சம் ரூபாய் மட்டும் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
17 Dec 2025 7:32 PM IST
அரசுத் தேர்வுகளைக் கூட முறையாக நடத்தும் திராணியற்ற திமுக அரசு - நயினார் நாகேந்திரன் சாடல்
ஆசிரியர் தேர்வு வாரியம் முறையாகத் தேர்வுகளை நடத்துவதில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்
17 Dec 2025 7:23 PM IST
தவெக கூட்டத்திற்கு வருவோருக்கு உணவு வழங்கும் திட்டம் இல்லை; செங்கோட்டையன்
காலை 8 மணி முதல் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வரலாம். கியூ ஆர் கோடு, பாஸ் தேவையில்லை என்று செங்கோட்டையன் கூறினார்.
17 Dec 2025 7:14 PM IST
‘நவோதயா பள்ளிகளுக்கு’ வழி ஏற்படுத்திய திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
உச்சநீதிமன்றத்தில் முழுமையாக வாதங்களை எடுத்துரைத்து, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்
17 Dec 2025 6:45 PM IST
திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - தமிழக அரசு உத்தரவு
8 நாட்களில், 240 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
17 Dec 2025 6:24 PM IST









