தேசிய செய்திகள்

ஜம்முவில் 30 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.
28 Dec 2025 2:59 PM IST
5 ஆண்டுகளில் அமெரிக்காவை விட சவுதி அரேபியாவில் இருந்து அதிக இந்தியர்கள் நாடு கடத்தல் - மத்திய அரசு தகவல்
2025-ம் ஆண்டில் இதுவரை 7,019 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
28 Dec 2025 2:03 PM IST
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டம்
4 ஆண்டுகளில் மூன்றாவது ஏவுதளத்தை உருவாக்கி, செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
28 Dec 2025 1:46 PM IST
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதியுடன் கடற்படை தளபதியும் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார்.
28 Dec 2025 1:29 PM IST
‘2025-ல் இந்தியாவின் தாக்கம் எல்லா இடங்களிலும் தெளிவாக தெரிந்தது’ - பிரதமர் மோடி
2025-ம் ஆண்டு இந்தியாவின் விளையாட்டுத் துறைக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
28 Dec 2025 12:38 PM IST
பீகாரில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து
ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
28 Dec 2025 11:19 AM IST
இமாசல பிரதேசத்தில் பாரா கிளைடிங் சாகச வீரர் கீழே விழுந்து உயிரிழப்பு
மோகன் சிங்குடன் சென்ற சுற்றுலா பயணி சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
28 Dec 2025 11:16 AM IST
இருசக்கர வாகனத்தில் பெண்ணை துரத்திச் சென்று இளைஞர்கள் பாலியல் தொந்தரவு - பெங்களூருவில் அதிர்ச்சி
சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இளம்பெண்ணை 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர்.
28 Dec 2025 9:43 AM IST
சபரிமலை: மகர விளக்கு தினத்தில் 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
28 Dec 2025 3:30 AM IST
டெல்லியில் அடல் கேண்டீன்களில் அலைமோதும் கூட்டம்
டெல்லியில் அடல் கேண்டின்களின் செயல்பாடு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
28 Dec 2025 2:02 AM IST
உன்னாவ் பாலியல் வன்கொடுமை: சுப்ரீம்கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணை
சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம்கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணை நடைபெறுகிறது.
27 Dec 2025 10:38 PM IST
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக...கணவருக்கு மதுவை ஊற்றி கழுத்தை இறுக்கி கொன்ற ஆசிரியை
வீட்டின் உரிமையாளரும் லட்சுமன் நாயக்கிற்கு போன் செய்தார். போன் எடுக்காததால், அவர் மீண்டும் பத்மாவுக்கு தகவல் தெரிவித்தார்
27 Dec 2025 9:37 PM IST









