ஜம்மு காஷ்மீர் மக்கள் பயங்கரவாதத்தை நிராகரித்து ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்துள்ளனர் - பிரதமர் மோடி
கடந்த 70 ஆண்டுகளாக அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
31 Oct 2024 12:01 PM ISTபிரதமர் மோடி குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்
குஜராத் ஏக்நா நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
30 Oct 2024 9:38 AM ISTகுஜராத்தில் விமான உற்பத்தி ஆலை: பிரதமர் மோடி - ஸ்பெயின் பிரதமர் இணைந்து திறந்து வைத்தனர்
வதோதராவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியும், பெட்ரோ சான்செஸும் வாகனப் பேரணியில் பங்கேற்றனர்.
28 Oct 2024 11:44 AM ISTகுஜராத்தில் டாடா விமான தொழிற்சாலை: நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
இந்திய ராணுவத்துக்கு சி-295 ரக விமானங்களை தயாரிப்பதற்காகவே இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
27 Oct 2024 4:20 AM ISTகுஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 48 பேர் கைது
குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2024 3:16 PM ISTகுஜராத்: ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
குஜராத்தில் போலீசார் நடத்திய சோதனையில், கடந்த 2 வாரத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது.
13 Oct 2024 11:09 PM ISTகுஜராத்தில் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
குஜராத்தில் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
12 Oct 2024 6:23 PM ISTநவராத்திரி விழாவுக்கு சென்ற மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்
நவராத்திரி விழாவை காண 17 வயது மாணவி தோழியுடன் சென்றுள்ளார்.
10 Oct 2024 12:02 AM ISTகுஜராத்தில் ரூ. 120 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
குஜராத்தில் 120 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
7 Oct 2024 5:01 PM ISTம.பி.: ஆலையில் ரூ.1,814 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்; குஜராத் மந்திரி பாராட்டு
இந்தியாவை ஒரு பாதுகாப்பான மற்றும் சுகாதார நாடாக உருவாக்கும் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று குஜராத் உள்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.
7 Oct 2024 8:36 AM ISTமினிவேன் மீது பஸ் மோதி கோர விபத்து - 7 பேர் பலி
மினிவேன் மீது பஸ் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
29 Sept 2024 2:42 AM ISTகுஜராத்: வெள்ளத்தில் சிக்கிய தமிழக பக்தர்களின் பேருந்து.. அனைவரும் பத்திரமாக மீட்பு
தமிழகத்தை சேர்ந்த 55 பக்தர்கள் சென்ற சொகுசு பேருந்து, வெள்ளத்தில் சிக்கியது
27 Sept 2024 10:41 AM IST