அரசியல் களம்

சென்னையில் 13ம்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 13ம்தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் "ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை" என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
8 Aug 2025 2:07 PM IST
திமுக அரசின் துரோகத்தால் நாறும் சென்னை: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
7 Aug 2025 11:30 AM IST
வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்: மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
7 Aug 2025 8:50 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதியின் எதிரி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ, எவருக்கும் தவறிக் கூட சமூக நீதி வழங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. பாவம் தமிழ்நாட்டு மக்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Aug 2025 1:09 PM IST
அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்போம்- புரட்சி பாரதம் அறிவிப்பு
திமுக எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஆணவப்கொலைகள், சிறை படுகொலைகள் அதிகமாக நடக்கும் என்று பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்தார்.
1 Aug 2025 1:28 PM IST
ஆணவக் குற்றங்களை தடுத்து நிறுத்த சிறப்புச் சட்டம்: எஸ்டிபிஐ செயற்குழுவில் தீர்மானம்
சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது.
1 Aug 2025 1:13 PM IST
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் இரண்டாம் கட்டம்: ஆகஸ்ட் 7ம்தேதி வந்தவாசியில் தொடக்கம்
அன்புமணி ராமதாஸின் இரண்டாம் கட்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வந்தவாசியில் தொடங்கி, ஆகஸ்ட் 18-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறைவடையவுள்ளது.
1 Aug 2025 10:01 AM IST
சென்னையில் கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் வாயிலாக திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 July 2025 1:31 PM IST
ஆதாயக் கொலையும் மது போதை கொலையுமாக தமிழ்நாடு இருப்பது வெட்கக்கேடானது: ராமதாஸ் அறிக்கை
ஆதாயக் கொலைகளைப் போலவே மதுபோதையால் நிகழக்கூடிய கொலைகளும் ஆபத்தானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 July 2025 10:41 AM IST
தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்: நெல்லை முபாரக்
நெல்லையில் வாலிபர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 July 2025 12:05 PM IST
மதுபோதையில் போலீஸ் அதிகாரியையே கொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாடு போய் விட்டது: ராமதாஸ் வேதனை
டாஸ்மாக் மதுக் கொடுமைகளுக்கு விடிவுகாலம் பிறக்க இன்னும் எத்தனை காலம் இந்த ஊமை ஜனங்கள் காத்திருக்கப் போகிறதோ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 July 2025 6:08 PM IST
சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை 6 வார்டுகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 July 2025 6:57 PM IST









