அரசியல் களம்

கடலூரில் கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவலச் சூழல் தமிழகத்தில் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Jun 2025 3:38 PM IST
முருக பக்தர்கள் மாநாட்டு ஆன்மிக பாடல்: நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்
மதுரையில் இந்து முன்னணி சார்பில் வருகிற 22-ந்தேதி பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
17 Jun 2025 2:53 PM IST
ஜூலை 25 முதல் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்கும்படி பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
13 Jun 2025 2:02 PM IST
திருவள்ளூரில் 16ம்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திடவும், தரமான சாலைகளை அமைத்திடவும் வலியுறுத்தி திருவள்ளூரில் 16ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 1:10 PM IST
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி: ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மிகவும் தாமதமாக உச்சநீதிமன்றத்தை அணுகியதன் மூலம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியைப் பெறுவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 11:00 AM IST
திமுக அரசின் முகமூடி கிழிந்தது: வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு? - அன்புமணி ராமதாஸ்
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த மூதாட்டி நேற்றிரவு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
8 Jun 2025 7:51 PM IST
சவால்களை தீர்க்கமுடன் எதிர்கொண்டு ஜனநாயகம் செழித்தோங்க உறுதியேற்போம்: நெல்லை முபாரக்
தியாகத் திருநாளாம் ஈதுல் அழ்ஹா எனும் பக்ரீத் பெருநாளை மகிழ்ச்சியுடனும், உள்ளம் பூரித்தும் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள் என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
7 Jun 2025 4:03 PM IST
அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி
லேசான காய்ச்சல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
6 Jun 2025 9:16 PM IST
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பாஜகவின் அடிமையாக பேசுகிறார் பழனிசாமி: அமைச்சர் ரகுபதி
கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கும் பேச்சுகளை எல்லாம் தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
6 Jun 2025 5:12 PM IST
ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு: காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி- மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினார்.
6 Jun 2025 3:08 PM IST
ரூ.3,700 கோடி முதலீடுகள் உத்தரபிரதேசத்திற்கு கைமாறியது ஏமாற்றம் அளிக்கிறது- நயினார் நாகேந்திரன்
நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தொடர்ந்து தகர்த்து வரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-ல் முடிவு கட்டப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
5 Jun 2025 2:39 PM IST
அரசு பேருந்து கட்டண உயர்வு முடிவை உடனே கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
அரசுப் பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள், நுகர்வோர் அமைப்புகளின் கருத்தை கேட்க அரசு முடிவெடுத்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
31 May 2025 11:46 AM IST









