அரசியல் களம்

தங்க நகைக்கடன்: ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சி- மு.க.ஸ்டாலின்
ரூ.2 லட்சத்துக்கு கீழ் கடன்பெறும் உழவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்குத் தக்க நேரத்தில் எளிதில் கடன் கிடைக்க வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து நான் வலியுறுத்தி வந்துள்ளேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
30 May 2025 5:31 PM IST
முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்
திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
30 May 2025 2:47 PM IST
பாமக என்பது யாருடைய தனிச்சொத்தும் இல்லை: அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு
பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 பேரில் 22 பேர் வருகை தந்துள்ளனர்.
30 May 2025 12:45 PM IST
போலி குற்றவாளிகளை கைது செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திமுக ஆட்சியாளர்களின் கைக்காட்டுதலுக்கு அடிபணிந்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
30 May 2025 11:26 AM IST
தமிழ் திரையுலகில் தனி முகமாக விளங்கிய நடிகர் ராஜேஷ்: முத்தரசன்
நடிகர் ராஜேஷ் திரையுலகுடன் மட்டும் நின்று விடாமல், சமூக பிரச்சினைகளில் அக்கறை காட்டி பல்வேறு தளங்களில் செயல்பட்டவர் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
29 May 2025 2:00 PM IST
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களில் தண்டனை- ஆர்.எஸ்.பாரதி
அண்ணா பல்கலைக்கழக வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் நீதி பெறுவதிலும் திராவிட மாடல் அரசு காட்டும் உறுதிப்பாட்டிற்குக் கிடைத்துள்ள வெற்றி என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
28 May 2025 1:50 PM IST
மாநிலங்களவை தேர்தல்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்- முத்தரசன்
வரும் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.
28 May 2025 1:05 PM IST
மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டசபை கூடுதல் செயலாளர் சீனிவாசன் நியமனம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ம்தேதி தொடங்குகிறது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
27 May 2025 5:59 PM IST
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு அச்சுறுத்தல்: செல்வப்பெருந்தகை
நேருவும், காந்தியும், அம்பேத்கரும் கட்டி எழுப்பிய சமத்துவம், ஒற்றுமை, முன்னேற்றம் என்ற நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 May 2025 4:22 PM IST
நேரு சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்: செல்வப்பெருந்தகை
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 May 2025 12:01 PM IST
பிரதமர் மோடி நேருவுக்கு அஞ்சலி
ஆகஸ்ட் 1947-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து 1964-ல் அவர் இறக்கும் வரை இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் நேரு.
27 May 2025 11:18 AM IST
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை முடக்க நினைக்கும் மத்திய அரசு- வைகோ கண்டனம்
மத்திய அரசு தற்போது வரையில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒதுக்கீடு செய்யாமால் காலம் தாழ்த்தி ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
24 May 2025 3:25 PM IST









