புதுச்சேரி

காரைக்காலை சேர்ந்த 2 முதியவர்கள் பலி

புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை 17 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், கொரோனாவுக்கு காரைக்காலை சேர்ந்த 2 முதியவர்கள் பலியாகி உள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 12, 06:49 PM

பரிசு பொருள் அனுப்புவதாக பெண்ணிடம் ரூ.13½ லட்சம் மோசடி

புதுவை பெண்ணிடம் ரூ.13½ லட்சம் மோசடி செய்த பேஸ் புக் நண்பர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பதிவு: செப்டம்பர் 12, 06:42 PM

விநாயகர் சிலைகளை கடலில் கரைத்த பொதுமக்கள்

புதுவையில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் நேற்று கடலில் கரைத்தனர்.

பதிவு: செப்டம்பர் 12, 06:36 PM

புதுவையில் 14 மையங்களில் நீட் தேர்வு நடந்தது

புதுச்சேரியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் 14 மையங்களில் நீட் தேர்வு நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பதிவு: செப்டம்பர் 12, 06:30 PM

அரசு அலுவலக கட்டிடங்களில் சூரியஒளி மின்சக்தி அமைப்பு கட்டாய தேவை- வெங்கையா நாயுடு

அரசு அலுவலக கட்டிடங்களில் சூரிய ஒளிமின்சக்தி கட்டாய தேவையாக உள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்

பதிவு: செப்டம்பர் 12, 06:24 PM

அரசு ஊழியர்களுக்கு 2 மாதத்தில் பதவி உயர்வு ரங்கசாமி

புதுச்சேரி அரசில் நீண்ட ஆண்டுகளாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 2 மாதத்தில் பதவி உயர்வு வழங்கப்படும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்

பதிவு: செப்டம்பர் 11, 11:27 PM

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,515 வழக்குகளுக்கு தீர்வு

புதுவையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,515 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. பிரிந்த 2 தம்பதிகள் சேர்ந்தனர்

பதிவு: செப்டம்பர் 11, 08:02 PM

காரைக்காலில் சிறுமிக்கு திருமணம்மணமகன் உள்பட 9 பேர் மீது வழக்கு

காரைக்காலில் சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக மணமகன் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

பதிவு: செப்டம்பர் 11, 07:38 PM

கவிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முப்பெரும் விழா

கவிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பதிவு: செப்டம்பர் 11, 07:23 PM

மேலவை எம் பி தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு

மேலவை எம்.பி. பதவி தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்

பதிவு: செப்டம்பர் 11, 07:18 PM
மேலும் புதுச்சேரி

5

Puducherry

9/16/2021 5:14:48 PM

http://www.dailythanthi.com/News/Puducherry/4