சிறப்புக் கட்டுரைகள்

வில்வித்தை நட்சத்திரம்...!
சென்னையை சேர்ந்த காம்னா ஜெயின், ஒலிம்பிக் போட்டிகளில் வில்வித்தை பிரிவில் தங்கம் வெல்வதையே லட்சியமாக கொண்டிருக்கிறார். அதற்காக தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து, காம்னா ஜெயினுடன் சிறு நேர்காணல்.
11 Jun 2023 2:32 PM IST
புட்டு: காலத்தால் அழியாத ருசியான உணவு...!
ஆதிகாலத்து உணவுகளில் பல வழக்கொழிந்து போயிருக்கின்றன. ஆனால் இந்த புட்டு மட்டும் தப்பிப் பிழைத்து புதுப்புது அவதாரம் எடுத்து இன்றும் புகழ் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. புட்டு, ஆதி மனிதனின் உணவு என்பதை அதனை தயார்செய்ய பயன்படுத்தும் பொருட்களை வைத்தே கண்டறிந்துவிடலாம்.
11 Jun 2023 2:22 PM IST
கேக் கலைஞராக அசத்தும் முன்னாள் ஐ.டி.ஊழியர்
உடல்நலத்திற்கு கேடு தரும் ரசாயன பொருட்களை தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்கிறார் ரம்யா.
11 Jun 2023 2:13 PM IST
மழலை மொழி 'ஸ்பெஷலிஸ்ட்'
பேசுவதில் குறைபாடு இருப்பதை கண்டறி வதும், அதை சீராக்க முயற்சிப்பதுமே, ‘ஸ்பீச் தெரபி’. ‘ஸ்பீச் தெரபி’ படிப்பில் முதுகலை பட்டம் பயின்றிருக்கும் சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி, சமூக வலைத்தளத்தில் பிரபலமான ‘ஸ்பீச் ஸ்பெஷலிஸ்ட்’.
11 Jun 2023 2:07 PM IST
குஜராத்தில் 80 கி.மீ. வேகத்தில் போகும்போது ஓடும் பஸ் கூரை மேல் ஏறி தமிழக சுற்றுலா பயணிகளின் பொருட்கள் கொள்ளை
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்திருட்டை ஒழிக்க முடியாது...திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டேதான் இருக்குது...இப்படி தான் இன்றைய உலகில்...
11 Jun 2023 11:45 AM IST
குப்பை மேடான எவரெஸ்ட் சிகரம்
இமயமலை... நம் நாட்டின் வட எல்லையில் பாதுகாப்பு அரண் போல் அமைந்திருக்கும் இந்த மலை வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்காக பாகிஸ்தான், இந்தியா, நேபாளம்,...
11 Jun 2023 10:46 AM IST
சுற்றுச்சூழலை காக்கும் நீல நிற சாலை
பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுப்புற மாசை கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், புவி வெப்பமயமாதலை தடுக்கும் முயற்சியின் ஒரு அங்கமாகவும் மேற்கு வங்காள மாநிலத்தில் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.
9 Jun 2023 8:15 PM IST
அச்சுறுத்தும் முதுகுவலி
முதுகுவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதும், மன அழுத்தமும் முக்கியகாரணம்.
9 Jun 2023 8:12 PM IST
சிறப்பு சேர்க்கும் நாணயங்கள்
வரலாறு, கலாசாரம், பண்பாட்டுடன் தொடர்புடைய நிகழ்வுகளை நினைவு கூரும் நோக்கத்துடனும், பிரபலமான ஆளுமைகளை கவுரவிக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு காலகட்டங்களில் சிறப்பு நாணயங்களை வெளியிட்டுள்ளது.
9 Jun 2023 7:50 PM IST
உள்நாட்டு சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள்
இந்தியர்களில் 82 சதவீதம் பேர் கோடை காலத்தில் சுற்றுப்பயணம் செய்ய விரும்புகிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் வெளிநாட்டு பயணங்களை விட உள் நாட்டில் இருக்கும் சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கே விரும்புகிறார்கள்.
9 Jun 2023 7:36 PM IST
தலைமுறைகளை கடந்து பலன் தரும் பலா
பலாவை ஊன்றி 5 ஆண்டுகள் ஆகி விட்டால், அது 50 தலைமுறைக்கு பலன் கொடுக்கும். 1500 ஆண்டுகள் வரை இருக்கும்.
9 Jun 2023 7:28 PM IST
அமெரிக்காவில் படிப்பதற்கு சிறந்த 4 நகரங்கள்
இந்திய மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவான சூழல் கொண்ட சில அமெரிக்க நகரங்கள் உங்கள் பார்வைக்கு....
9 Jun 2023 7:00 PM IST









