சிறப்புக் கட்டுரைகள்

கோடையை சமாளிக்க குறுகிய காலத்தில் வளரும் தீவன சோளம்
கோ.எப்.எஸ்.29. என்ற தீவன சோள ரகம் வறட்சியிலும் செழிப்பாக வளர்ச்சி அடைந்து ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு ஆண்டில் 70 டன் அளவுக்கு மகசூலை தருகிறது.
27 April 2023 5:29 PM IST
சிறுதானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை
மக்காச்சோளம் உற்பத்தி திறனில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதுதவிர என்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தியில் தமிழகம் டாப் 1-ல் இருக்கிறது. சிறுதானிய உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் அசத்தி வருகிறது.
27 April 2023 5:18 PM IST
பூமியிலிருந்து செய்திகளைப் பெற்றாலும் வேற்றுகிரகவாசிகள் பதிலளிக்க 27 ஆண்டுகள் ஆகும்...ஏன்...எதற்கு...?
வேற்றுகிரகவாசிகள் பூமியிலிருந்து செய்திகளைப் பெற்றிருக்கலாம் - ஆனால் அவர்கள் பதிலளிக்க 27 ஆண்டுகள் ஆகும் என நிபுணர்கள் கணித்து உள்ளனர்.
27 April 2023 12:52 PM IST
ஒரே படுக்கையில் ஆறு மனைவிகள்...! ரூ.80 லட்சம் செலவில் 20 அடி பிரமாண்ட படுக்கை தயாரித்த இளைஞர்!
இதனால் ஆர்தர் ஓ உர்கோ சமீபத்தில் ரூ. 81 லட்சம் செலவில் 20 அடி நீள படுக்கையை தயாரித்து உள்ளார்.
27 April 2023 10:41 AM IST
கூடுதல் நடைமேடை, ரெயில்கள் தேவை:ரெயில்வே துறையின் கவனம் ஈரோடு மீது திரும்புமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கூடுதல் நடைமேடை, ரெயில்கள் தேவைப்படுகிறது. ரெயில்வே துறையின் கவனம் ஈரோடு மீது திரும்புமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனா்.
25 April 2023 3:03 AM IST
ஈரோட்டில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா?; நடைபயிற்சி செய்வோர் கருத்து
ஈரோட்டில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா?; என்பது குறித்து நடைபயிற்சி செய்வோர் கருத்து தொிவித்துள்ளனா்.
24 April 2023 3:17 AM IST
300 ஆண்டுகால பருவநிலை வரலாறு... ஆர்க்டிக் பனிப்பாறைகளை பிரித்து எடுத்த விஞ்ஞானிகள் குழு
உலகளாவிய சராசரியை விட 2 முதல் 4 மடங்கு வரை ஆர்க்டிக் பனிப்பகுதி வெப்பமடைந்து உள்ளது என்று ஆய்வுகள் சுட்டி காட்டி உள்ளன.
22 April 2023 5:28 PM IST
மழைநீர் சேமிப்பில் வருமானம்
நாசா அளித்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வு மழைநீர் சேகரிப்பின் மூலம் பணத்தைச் சேமிக்க முடிவது மட்டுமல்லாமல், வருமானமும் ஈட்ட முடியும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.
21 April 2023 9:49 PM IST
சிறைக்கு சென்று சாப்பிடலாமா?
கர்நாடக மாநிலம் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே அவுட்டில் மத்திய சிறைச்சாலை உணவகத்தில் சாப்பிட்ட அனுபவங்களை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பகிர்கிறார்கள்.
21 April 2023 9:30 PM IST
கோடையில் கொசுக்கடித்தால்...
டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகு கொசு கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
21 April 2023 9:00 PM IST
பள்ளி மாணவர்களின் 'நீண்ட' சாதனை
மாணவர்களை குழுவாக ஒன்றிணைத்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் நோக்கத்திலும் கின்னஸ் சாதனை முயற்சில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், கட்டிடக்கலை ஆசிரியர், பீட்டர் வாக்டெல்.
21 April 2023 8:45 PM IST










