சிறப்புக் கட்டுரைகள்



முகம் கழுவும் போது தவிர்க்க வேண்டியவை

முகம் கழுவும் போது தவிர்க்க வேண்டியவை

குளிர்காலத்தில் சரும வறட்சி பிரச்சினை எட்டிப்பார்க்கும். கோடை காலத்தில் வியர்வை வடிந்து சருமத்திற்கு சிரமத்தை கொடுக்கும். அதனால் பலரும் அடிக்கடி முகம் கழுவும் வழக்கத்தை பின்பற்றுவார்கள்.
21 April 2023 8:15 PM IST
தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும் சாதனைப்பெண்

தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும் சாதனைப்பெண்

கோவையில் நடந்த தமிழ் உரிமை மீட்பு மாநாட்டில் 7 மணி நேரம் வாழ்க தமிழ்.. என்றும் தமிழ் வாழ்க.. என்று 9,500 முறைக்கு மேல் எழுதியும் சாதனை படைத்தார் கலைவாணி.
21 April 2023 7:51 PM IST
74 வயதிலும் உற்சாக சைக்கிள் பயணம்

74 வயதிலும் உற்சாக சைக்கிள் பயணம்

சிறு வயதில் சைக்கிள் ஓட்டிய ஆர்வத்தை இன்று வரை தக்கவைத்துக்கொண்டு உற்சாகமாக வலம் வருபவர்கள் சிலர்தான் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் ஜோத்ஸ்னா.
21 April 2023 7:45 PM IST
டெல்லி விமான நிலையத்திற்கு கிடைத்த பெருமை

டெல்லி விமான நிலையத்திற்கு கிடைத்த பெருமை

உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் தரவரிசையில் பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி 9-வது இடத்தை டெல்லி பிடித்துள்ளது என்று ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏ.சி.ஐ) அமைப்பு தெரிவித்துள்ளது.
21 April 2023 7:45 PM IST
எகிப்துக்கு எளிதாக செல்லலாம்

எகிப்துக்கு எளிதாக செல்லலாம்

எந்தவொரு நாட்டுக்குள் நுழைய வேண்டுமானாலும் விசா வைத்திருக்க வேண்டும். சில நாடுகளுக்கு செல்ல விசா வாங்குவதற்கு நீண்ட நடைமுறையை பின்பற்ற வேண்டியிருக்கும். அதனால் விசா கிடைப்பதற்கு காலதாமதாகும்.
21 April 2023 7:30 PM IST
ஆசியாவிலேயே தூய்மையான நதி

ஆசியாவிலேயே தூய்மையான நதி

சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் மாசு காரணமாக நிலம், நீர், காற்று, ஆகாயம், இயற்கை உள்பட அனைத்து பரப்புகளும் பாதிப்படைந்து உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக மாறுகின்றன. நிலத்துக்கு அடியில் இருந்து கூட தூய்மையான தண்ணீரை பெற முடியாத நிலை இருக்கிறது.
21 April 2023 7:15 PM IST
மரபணு மாற்றம் அவசியமா? அத்துமீறலா?

மரபணு மாற்றம் அவசியமா? அத்துமீறலா?

பாரம்பரிய சாகுபடி முறையை விட மரபணு மாற்றம் செய்யும் தொழில்நுட்பம் மூலம் சாகுபடியை பல மடங்கு அதிகரிக்க முடியும்.
21 April 2023 6:45 PM IST
தமிழ்நாட்டின் 50 பாரம்பரிய நகை வடிவமைப்புகள்! தென்னிந்திய நகைகள்!!

தமிழ்நாட்டின் 50 பாரம்பரிய நகை வடிவமைப்புகள்! தென்னிந்திய நகைகள்!!

தமிழகம், நேர்த்தியான கோவில்கள், கைவினை மற்றும் ஆழமான வேரூன்றிய, துடிப்பான கலாச்சாரத்தின் நிலம். தமிழ்நாட்டின் பாரம்பரிய நகை வடிவமைப்புகளை ஆராய்வதன் மூலம், நிலத்தின் கலாச்சாரம் மற்றும் கைவினைப்பொருளின் ஆழம் மற்றும் மகத்துவத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
21 April 2023 6:30 PM IST
பழங்கால விண்டேஜ் மற்றும் எஸ்டேட் நகைகளுக்கு இடையே உள்ள வியத்தகு வேறுபாடு

பழங்கால விண்டேஜ் மற்றும் எஸ்டேட் நகைகளுக்கு இடையே உள்ள வியத்தகு வேறுபாடு

பழங்கால, விண்டேஜ் மற்றும் எஸ்டேட் என்ற சொற்கள் நகை உலகில் சாதாரணமாக பொதுவாக உள்ளன, ஆனால் இவை மூன்றும் அடிக்கடி குழப்பமடைந்து தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
21 April 2023 6:05 PM IST
அட்சய திரிதியையும் தங்க நகைகளும்

அட்சய திரிதியையும் தங்க நகைகளும்

புனித நாளில் தங்கம் அல்லது வெள்ளியை வாங்குவது அல்லது பரிசளிப்பது உங்கள் செல்வத்தை பெருக்க உதவுகிறது மற்றும் நித்திய செழிப்பை உறுதி செய்கிறது என்பது பொதுவான நம்பிக்கை.
21 April 2023 5:39 PM IST
ஆண்களும்  ஆபரணங்களும்

ஆண்களும் ஆபரணங்களும்

இந்திய ஆண்களுக்கான மற்றொரு பிரபலமான ஆபரணங்களில் பிண்டி (பெட்டி) மோதிரம் அடங்கும்.
21 April 2023 5:20 PM IST
உங்கள் நகை அணியும் முறையை வடிவமைத்தல்

உங்கள் நகை அணியும் முறையை வடிவமைத்தல்

உங்கள் தங்க நகைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்கள் பற்றி பார்ப்போம்.
21 April 2023 5:01 PM IST