சிறப்புக் கட்டுரைகள்

பழங்கால இந்திய நகைகளின் வரலாறு
இந்திய நகைகளின் பழமையான வடிவங்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன - இது உலகின் நான்கு பெரிய பண்டைய நாகரிகங்களில் ஒன்றாகும்.
21 April 2023 4:02 PM IST
வெள்ளி பொருள்களின் பயன்பாடுகள்
பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி கிண்ணம் ஸ்பூன் தட்டு என்று பயன்படுத்துகிறார்கள். இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளியில் கால் தண்டை அணிவதும் மிகச் சிறப்பான ஒன்றாகும்.
21 April 2023 3:40 PM IST
வைரங்கள் பற்றிய 15 சுவாரஸ்ய தகவல்கள்
வைரங்கள் உலகின் மிகவும் பிரியமான ரத்தினம். மற்ற எல்லா ரத்தினங்களுக்கும் ராஜா என்று வைரத்தை செல்லலாம். வைரங்கள் 4000 வருடங்களுக்கு முன்பு இந்திய குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப் படுகிறது.
21 April 2023 3:28 PM IST
அட்சய திருதியை வரலாறு
அட்சய திருதியை நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். இந்த நாளில் தொடங்கும் எதுவும் எப்போதும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த நாள் நல்ல அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் அதிர்ஷ்ட ஆதாயங்களின் அடையாளமாகும்.
21 April 2023 3:21 PM IST
அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா?ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து
அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா? எனறு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
21 April 2023 2:54 AM IST
பறவையின் நன்றி மறவாத பாசம்
கான்பூர் சரணாலயத்தில் பராமரிக்கப்படும் அந்த பறவை தன்னை காப்பாற்றிய நபரின் எதிர்பாராத வருகையை பார்த்து சிறகை விரித்து துள்ளிக்குதித்து பாசத்தை பொழியும் வீடியோ சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.
20 April 2023 10:00 PM IST
மன்னர்கள் சாப்பிட்ட 'மைசூரு மல்லி'
கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் ரகங்களில் ’மைசூரு மல்லி’யும் ஒன்றாகும்.
20 April 2023 9:47 PM IST
தமிழ் திரையுலகில் கோலோச்சிய மருதகாசி
தமிழ் சொல்லாடலுக்காக பாவேந்தரால் தனிப்பட்ட வகையில் பாராட்டு பெற்ற கவிஞர் மருதகாசி, திரை இசை பாடல்களில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர்.
20 April 2023 9:15 PM IST
விவசாயத்தை நேசிக்கும் பெண்மணி
விவசாய மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்வதோடு ஆண்களுக்கு நிகராக விவசாயத்தை சுவாசிக்கிற, நேசிக்கிற பெண்ணாகவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
20 April 2023 8:45 PM IST
வெயிலோடு விளையாடு
கோடை காலம் முடியும் வரையில் அவ்வப்போது எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
20 April 2023 8:15 PM IST
இளைஞர்களிடம் இருக்கவேண்டிய வேலைவாய்ப்பு திறன்கள்
இன்றைய வேலைவாய்ப்பு சந்தை தீவிரமான போட்டித்தன்மையுடன் உள்ளது. மேலும் தனியார் மற்றும் பொதுத்துறைகளில் உள்ள மனிதவள அதிகாரிகள் நெகிழ்வான, முன்முயற்சி எடுத்து, வெவ்வேறு சூழல்களில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவர்களைத் தேடுகின்றனர்.
20 April 2023 8:00 PM IST
பெண்கள் நலனில் அக்கறை காட்டுபவர்..!
எல்லா பெண்களுக்கும் சாதிக்கும் ஆசை இருக்கும். ஆனால் அதை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும், வழிகாட்டுதல்களும் இல்லாமல் இருக்கும். அதை முறையாக வழங்கி வருகிறார், இந்துமதி.
20 April 2023 7:45 PM IST









