சிறப்புக் கட்டுரைகள்

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டுக்கு ஈரோடு விவசாயிகள் வரவேற்பு
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டுக்கு ஈரோடு விவசாயிகள் வரவேற்பு தொிவித்துள்ளனா்.
22 March 2023 3:49 AM IST
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து ஈரோடு பொதுமக்கள் கருத்து
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து ஈரோடு மாவட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
21 March 2023 3:13 AM IST
கார் பேட்டரி பராமரிப்பு
இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறை பேட்டரியில் உள்ள டிஸ்டில்டு வாட்டர் அளவை சோதிப்பது அவசியம்..
20 March 2023 6:12 PM IST
உலக சிட்டுக்குருவிகள் தினம்
சிட்டுக்குருவி நம் குடும்பத்தில் ஓர் உறுப்பினர் என்ற எண்ணத்துடன் அவற்றை காக்க நாம் அனைவரும் உலக சிட்டுக்குருவி நாளில் உறுதிமொழி எடுக்கலாம்.
20 March 2023 10:58 AM IST
சிறுநீரகங்களை பாதுகாக்கும் 10 உணவுகள்
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க என்ன சாப்பிடலாம் என்பதற்கான பட்டியல்
19 March 2023 10:00 PM IST
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - தரைமட்டமான தலைநகர்
பாண்டியர்களின் படையெடுப்பு, ஆங்கிலேயப் படைகளின் அட்டூழியம் ஆகியவை காரணமாக, கங்கைகொண்ட சோழபுரம் நகரம், அங்கு இருந்த சோழ மன்னர்களின் அரண்மனைகள், வணிக வளாகங்கள், பொதுமக்களின் வீடுகள் ஆகிய அனைத்தும் தரைமட்டமாகி விட்டன.
19 March 2023 9:42 PM IST
ஜான்வி கபூரை கைதூக்கி விடுமா தென்னிந்திய சினிமா
கொரட்டால சிவாவின் இயக்கத்தில் மீண்டும் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருப்பதால் அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு இந்தப் படத்தில் ஜான்வியும் இணைந்திருப்பது, தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று கருதப்படுகிறது.
19 March 2023 9:10 PM IST
பாலிவுட் சினிமாவில் மற்றொரு நட்சத்திர ஜோடியின் வாரிசு
பாலிவுட் சினிமாவில் சில நட்சத்திர ஜோடிகளின் மகள்கள், தற்போது புதிய வரவாக சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். இவர்களில் இயக்குனரும் தயாரிப்பாளருமான மகேஷ்பட்- நடிகை சோனி ரஸ்தான் ஆகியோரின் மகளான அலியாபட் மிகவும் முக்கியமானவர்.
19 March 2023 8:45 PM IST
28 வயதிற்குள் 9 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்மணி
கோரா டியூக் என்ற பெண்மணி தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.
19 March 2023 8:30 PM IST
படிப்பை பாதியில் நிறுத்திய பெண்களுக்கு வழிகாட்டுபவர்..!
சென்னையை சேர்ந்த அன்ன ஸ்டெபி, படிப்பை பாதியில் நிறுத்திய பெண்களுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்த தன்னால் முடிந்த பயிற்சிகளையும், உதவிகளையும் வழங்குகிறார்.
19 March 2023 8:11 PM IST
புதுமையான ஐ.டி.ஐ. படிப்புகள்..!
புதுமையான படிப்புகளும் இருக்கின்றன. அப்படி அதிகம் அறியப்படாத சில ஐ.டி.ஐ. படிப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்...
19 March 2023 7:59 PM IST
தரிசு நிலங்களில் வளரும் சூப்பர் மரங்கள்..!
வேளாண் காட்டு மரங்களிலும் விரைவாக வளர்ந்து கணிசமான லாபம் தரக்கூடிய மரங்கள் எவை என்று சமீபத்தில் ஓர் ஆராய்ச்சி செய்யப்பட்டது.
19 March 2023 7:51 PM IST









