சிறப்புக் கட்டுரைகள்

பிளாபுங்க்ட் சவுண்ட்பார்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் பிளாபுங்க்ட் நிறுவனம் புதிதாக புளூடூத் இணைப்பு மூலம் செயல்படும் சவுண்ட்பாரை அறிமுகம் செய்துள்ளது.
23 March 2023 7:10 PM IST
ரெட்மி ஸ்மார்ட் பயர் டி.வி.
ஜியோமி நிறுவனத்தின் அங்கமான ரெட்மி ஸ்மார்ட் டி.வி.யை தற்போது அறிமுகம் செய்துள்ளது. பயர் டி.வி. என்ற பெயரில் 32 அங்குல அளவில் இது கிடைக்கும்.
23 March 2023 6:45 PM IST
மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஹைனெஸ் சி.பி 350., சி.பி 350.ஆர்.எஸ்.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹைனெஸ் சி.பி 350 மாடலில் மேம்படுத்தப்பட்ட அம்சங் களை புகுத்தி அறிமுகம் செய்துள்ளது.
23 March 2023 6:21 PM IST
ஓப்போ என் 2 மடக்கும் ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஓப்போ நிறுவனம் என் 2 என்ற பெயரில் மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
23 March 2023 5:54 PM IST
நோக்கியா சி 12 ஸ்மார்ட்போன்
நோக்கியா ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக சி 12 மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
23 March 2023 5:36 PM IST
கவாஸகி சூப்பர் சார்ஜ்டு எம்.ஒய் 23. இஸட். ஹெச் 2
பிரீமியம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் கவாஸகி நிறுவனம் தனது எம்.ஒய் 23. மாடலில் சூப்பர் சார்ஜ்டு எனப்படும் மேம்பட்ட திறன் கொண்ட இஸட். ஹெச் 2. மற்றும் இசட். எச் 2. எஸ்.இ. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
23 March 2023 5:22 PM IST
பஜாஜ் பல்சர் என்.எஸ் 160
பஜாஜ் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானதும், இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுமான மோட்டார் சைக்கிள் பஜாஜ் பல்சராகும்.
23 March 2023 5:05 PM IST
ஹூண்டாய் ஐ 10 கிராண்ட் நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிகியூடிவ் எடிஷன்
ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ 10 நியோஸ் மாடலில் தற்போது ஸ்போர்ட்ஸ் எக்சிகியூடிவல் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
23 March 2023 4:33 PM IST
மாருதி சுஸுகி பிரான்ங்ஸ்
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களைத் தயாரிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் புதிதாக பிரான்ங்ஸ் என்ற பெயரிலான புதிய மாடல் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்ய உள்ளது.
23 March 2023 4:13 PM IST
கமலின் மழலைக் கையெழுத்து
12.8.1960 அன்று களத்தூர் கண்ணம்மா திரைக்கு வந்தது. ஏவி.எம். நிறுவனத்தின் படம். ஜெமினிகணேசன், சாவித்திரி ஜோடிக்கு கமல்ஹாசன் மகனாக வருவார்.முதலில் அதில்...
23 March 2023 10:12 AM IST
இந்திராகாந்தி வந்தார்
5.9.1972 அன்று அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். வ.உ.சி. கல்லூரி வெள்ளி விழாவில் பங்கேற்ற அவர், அன்று மாலையில் சினிமா...
23 March 2023 9:13 AM IST
மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை - 12. தூத்துக்குடி சார்லஸ்
தென்னகத்து தாஜ்மஹால் என்று சினிமா ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டது, தூத்துக்குடி சார்லஸ். அது திரையரங்கம் அல்ல, ஓர் அரண்மனை என்று சொல்லும் அளவிற்கு அதன்...
23 March 2023 9:10 AM IST









