சிறப்புக் கட்டுரைகள்

வருமான வரிக் கணக்குத் தாக்கலில் தவறு செய்திருந்தால் எப்படி திருத்துவது..?
வருமான வரிக் கணக்குத் தாக்கலில் ஏதாவது வருமானம் விடுபட்டிருந்தாலோ அல்லது ஏதாவது வரிச்சலுகையைக் கோராமல் விட்டிருந்தாலோ வரிக்கணக்கைத் திருத்தம் (Updated Return) செய்ய முடியும்.
19 March 2023 7:30 PM IST
இந்திய விமானப்படையில் பணி
இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் சுமார் 3,500 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
19 March 2023 7:06 PM IST
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9223 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
19 March 2023 6:38 PM IST
சிறுதானியம் விதைக்கும் நவீன எந்திரம்
சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தட்சணாமூர்த்தி டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். தனது நவீன சிறுதானிய விதைப்பு எந்திரம் கண்டுபிடித்ததை குறித்து தட்சணாமூர்த்தி நம்முடன் பகிர்ந்து கொண்டது...
19 March 2023 6:34 PM IST
ஆல் கொயெட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட்
நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியான ஜெர்மானிய படம் இது. முதல் உலகப்போர் முடியும் நேரத்தில் கதை தொடங்குகிறது.
19 March 2023 4:55 PM IST
வெனஸ்டே
அமெரிக்க ‘கார்ட்டூனிஸ்டு’ சார்லஸ் ஆடம்ஸ் உருவாக்கிய கதாபாத்திரங்களை கொண்டு எழுதப்பட்ட காமெடி, திரில்லர் வகை தொடர் ‘வெனஸ்டே’.
19 March 2023 4:27 PM IST
ருத்ரா - தி எட்ஜே் ஆப் டார்க்னெஸ்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்திய தொடர். பிபிசி-யின் ‘லூத்தர்’ஆங்கில தொடரை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
19 March 2023 4:14 PM IST
அட்டாக் ஆன் டைட்டன் இறுதி அத்தியாயம் பகுதி-4
ஜப்பான் நாட்டைச்சேர்ந்த ‘மங்காங்கா’ ஹிசயாமா உருவாக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு கடந்த 2013-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அனிமேஷன் தொடர் அட்டாக் ஆன் டைட்டன்.
19 March 2023 4:01 PM IST
ஆன்லைன் ஷாப்பிங் ஆபத்தா?
பொருட்களை வாங்கவில்லையென்றாலும் கூட ஷாப்பிங் தளத்துக்குச் செல்வதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்கின்றனர்.இந்த மனநிலையை ஒருவிதமான குறைபாடு என்று எச்சரிக்கிறது ஹனோவர் மெடிக்கல் ஸ்கூல்.
19 March 2023 3:45 PM IST
களிமண் கலைப்பொக்கிஷங்கள்..!
களிமண்ணை லாபம் தரக்கூடிய டெரகோட்டா நகைகளாக மாற்றிவிடுகிறார் ரம்யா நவீன்.
19 March 2023 3:33 PM IST
பசுபிக் பெருங்கடலின் முத்து
பிரெஞ்ச் பொலினீஸியாவில் சுமார் 12 சதுர மைல்கள் பரப்பளவில் விரிந்திருக்கும் ஒரு குட்டித் தீவு போரா போரா.
19 March 2023 3:06 PM IST
ஆஸ்திரேலியா போண்டி கடற்கரை - பென்சில் சிற்பம்
உலகளவில் புகழ்பெற்ற நூற்றுக்கணக்கான கலைஞர்கள் தங்களின் படைப்புகளைக் ஆஸ்திரேலியாவின் கடற்கரை போண்டியில் காட்சிக்கு வைக்கின்றனர்.
19 March 2023 2:50 PM IST









