சிறப்புக் கட்டுரைகள்



ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்பும், வேலைவாய்ப்பும் - ஒரு அலசல்

ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்பும், வேலைவாய்ப்பும் - ஒரு அலசல்

மிக வேகமாக மாறிவரும் இன்றைய உலக பொருளாதார சூழலில் வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தி, ஆட்டோமொபைல் சார்ந்த தொழிற்சாலைகள் பெருகிக்கொண்டே வருகின்றன.
19 Feb 2023 9:19 PM IST
சிறுதானியங்களை சேகரிக்கும் சிறப்பு பெண்

சிறுதானியங்களை சேகரிக்கும் சிறப்பு பெண்

27 வயதான இளம் பழங்குடியின பெண் ஒருவர் 150 வகையான அரிய சிறுதானியங்களின் விதைகளை சேகரித்து, அவற்றை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.
19 Feb 2023 9:00 PM IST
ஓநாய் கிராமம்

ஓநாய் கிராமம்

ஐரோப்பாவின் பல கிராமங்கள் இளைஞர்களும், குழந்தைகளும் இல்லாமல் காலியாக காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே வயதானவர்கள் மட்டுமே அக்கிராமங்களை அலங்கரிக்கிறார்கள். அதனால் பல கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போகும் நிலையும் ஏற்படுகிறது. தவிர, பிறப்பு விகிதக் குறைவும் ஐரோப்பாவை ஆட்டிப் படைக்கிறது.
19 Feb 2023 8:30 PM IST
என்ஜினீயர்களுக்கு வேலை

என்ஜினீயர்களுக்கு வேலை

மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கணினி மேம்பாட்டு மையத்தில் (சி-டி.ஏ.சி) புராஜெக்ட் அசோசியேட், புராஜெக்ட் என்ஜினீயர், புராஜெக்ட் மானேஜர் என 570 காலிப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன
19 Feb 2023 8:10 PM IST
மருத்துவ பணியாளர் பணி

மருத்துவ பணியாளர் பணி

தமிழ்நாடு அரசு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் மருத்துவமனையின் ஆபரேஷன் அறையில் பணிபுரியும் தியேட்டர் அசிஸ்டெண்ட் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 335 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
19 Feb 2023 7:59 PM IST
விண்ணைத் தொடும் அவனி சதுர்வேதி

விண்ணைத் தொடும் 'அவனி சதுர்வேதி'

‘அவனி சதுர்வேதி’ என்ற பெயரை இணையத்தில் தேடிப்பார்த்தால், பல சாதனை செய்திகள் வெளிவரும். போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி, வெளிநாட்டு போர் பயிற்சி பெற்ற முதல் இந்திய பெண் விமானி போன்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரரும் அவரே.
19 Feb 2023 7:50 PM IST
பாரம்பரியமான, மீனாகரி நகை குடும்பம்..!

பாரம்பரியமான, மீனாகரி நகை குடும்பம்..!

பல நூற்றாண்டுகளாக ராஜஸ்தானி குடும்பத்தினர் ஆடம்பர நகைகளை கையால் செய்து அசத்தி வருகின்றனர். மீனாகரி நகைகள் மற்றும் கைவினைப் பொருட்களை உருவாக்குவதற்கு சிறந்த திறமை தேவை.
19 Feb 2023 3:42 PM IST
இனிப்பான, சுவையான அலங்காரம்

இனிப்பான, சுவையான அலங்காரம்

இந்தியாவில் திருமணங்கள் பல சடங்குகளை உள்ளடக்கிய பிரமாண்டமான விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் திருமண நாளில் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்க விரும்புகிறார்கள்.
19 Feb 2023 3:02 PM IST
ஜி.டி. நாயுடு: அரிய கண்டுபிடிப்புகளில் அதிசயம் நிகழ்த்தியவர்..!

ஜி.டி. நாயுடு: அரிய கண்டுபிடிப்புகளில் அதிசயம் நிகழ்த்தியவர்..!

ஜி.டி. நாயுடு என்ற பெயரை தற்போதைய தலைமுறையினரும் அறிந்து வைத்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் தமிழகம் தந்த அறிவியல் மாமேதையாக திகழ்ந்து வருகிறார்.
19 Feb 2023 2:38 PM IST
என் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன் - ராபர்ட் கிளாரன்ஸ் இர்வின்

என் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன் - ராபர்ட் கிளாரன்ஸ் இர்வின்

உலகப் புகழ்பெற்ற வன உயிர்களின் காதலர் ஸ்டீவ் இர்வின். காட்டுயிர்களைப் பாதுகாப்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த இயற்கை ஆர்வலர். சிறுவயதிலேயே முதலைகளை வெறும் கைகளால் பிடித்து சாகசம் காட்டியவர்.
19 Feb 2023 2:36 PM IST
உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் முதலிடம்

உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் முதலிடம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மாணவி நடாஷா பெரியநாயகம். உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
19 Feb 2023 2:10 PM IST
பனை வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி..!

பனை வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி..!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அருகே உள்ள இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்த பிரேம் ஆனந்திற்கு பனம் பழங்களை சேகரிப்பதே முக்கிய வேலை.
19 Feb 2023 2:03 PM IST